ஐ.எஸ். ஐ. எஸ். மேலைத்தேய நாடுகளின் உருவாக்கம் என அல்-அஸ்ஹரின் பிரதான இமாம் தெரிவிப்பு.
  மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாடுகளை பிரித்துக் கூறுபோடும் நோக்கில் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பே ஐ.எஸ். ஐ. எஸ். என அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்பிரதான இமாம் கலாநிதி அஹ்மத் அல்-தையிப் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் மதிவிவகார
  அமைச்சருடனான சந்திப்பின் போதே செய்குல் அஸ்ஹர்  இதனை தெரிவித்துள்ளார்.

  ஐ.எஸ். ஐ. எஸ். மேலைத்தேய நாடுகளின் உருவாக்கம் என அல்-அஸ்ஹரின் பிரதான இமாம் தெரிவிப்பு.

  Posted by முஸ்லிம் உலகம் No comments
  மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் நாடுகளை பிரித்துக் கூறுபோடும் நோக்கில் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பே ஐ.எஸ். ஐ. எஸ். என அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்பிரதான இமாம் கலாநிதி அஹ்மத் அல்-தையிப் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் மதிவிவகார
  அமைச்சருடனான சந்திப்பின் போதே செய்குல் அஸ்ஹர்  இதனை தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்துவருகின்றது.  கடந்த பத்துவருடங்களில் இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை 75சதவீத்தால் அதிகரித்துள்ளது.அதிமான சிறுவர்களும்,குறைந்தளவான முதியோர்களும் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்துவருகின்றது.

  Posted by முஸ்லிம் உலகம் No comments  கடந்த பத்துவருடங்களில் இங்கிலாந்து மற்றும் வோல்ஸில் முஸ்லிம்களின் சனத்தொகை 75சதவீத்தால் அதிகரித்துள்ளது.அதிமான சிறுவர்களும்,குறைந்தளவான முதியோர்களும் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  ஹஜ்,உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் ஸ்மார்ட் போன் அப்ஸ்(App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  துபாயை தளமாகக்கொண்ட ஹஜ்நெட் எனும் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் "உம்ராஸலாம்" என்ற ஸ்மார்ட் போன் அப்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.உம்ராஸலாம் அப்ஸ்ஸானது  ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளின் போது குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் செய்ய வேண்டிய செயற்பாடுகளை,மார்க்க கடமைகளை சரியான முறையில் விளக்குவதாக ஹஜ்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உதரணமாக, இந்த அப்ஸ்ஸானது குறித்த நேரத்தில் குறித்த  இடத்தில் மேற்கொள்ளவேண்டிய தொழுகைகளை பற்றி வாசிப்பதன் அல்லது கேட்கச் செய்வதன்மூலம் தெரியப்படுத்துகின்றது. மேலும், யாத்திரிகர் எத்தனை தடவை புனித கஹ்பாவை சுற்றியிருக்கிறார் (தவாப்) என்பதை கணக்கிடுகின்றதுடன்  ஏழு தவாப்களும் நிறைவடைந்ததும் செய்தியொன்றின் மூலம் தெரியப்படுத்துகின்றது.இந்த அப்ஸ்ஸானது ஏனையவற்றை பார்க்கிலும் மிகக்கூடுதலான அளவில் யாத்திரீகர்களுக்கு தகவல்களை வழங்கக்கூடியது என உம்ராஸலாம் அப்ஸ்ஸின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.உம்ராஸலாம் அப்ஸ்ஸை ஐ-போன் மற்றும் அன்ரோய்ட் ஸ்மார்ட் போன்களுக்கு காலவரையறையுள்ள இலவச டவுன்லோட் செய்யமுடியும்.தற்போது இந்த அப்ஸ்ஸானது ஆங்கிலத்தில் மாத்திரம் பாவனையில் உள்ளதுடன்,அரபு மொழியிலான அப்ஸ்ஸானது இன்னும் சிறிது காலத்தில் வெளியிடப்படவுள்ளது.

  ஹஜ்,உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் ஸ்மார்ட் போன் அப்ஸ்(App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  Posted by Ifham Nawas 2 comments  துபாயை தளமாகக்கொண்ட ஹஜ்நெட் எனும் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் "உம்ராஸலாம்" என்ற ஸ்மார்ட் போன் அப்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.உம்ராஸலாம் அப்ஸ்ஸானது  ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளின் போது குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் செய்ய வேண்டிய செயற்பாடுகளை,மார்க்க கடமைகளை சரியான முறையில் விளக்குவதாக ஹஜ்நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உதரணமாக, இந்த அப்ஸ்ஸானது குறித்த நேரத்தில் குறித்த  இடத்தில் மேற்கொள்ளவேண்டிய தொழுகைகளை பற்றி வாசிப்பதன் அல்லது கேட்கச் செய்வதன்மூலம் தெரியப்படுத்துகின்றது. மேலும், யாத்திரிகர் எத்தனை தடவை புனித கஹ்பாவை சுற்றியிருக்கிறார் (தவாப்) என்பதை கணக்கிடுகின்றதுடன்  ஏழு தவாப்களும் நிறைவடைந்ததும் செய்தியொன்றின் மூலம் தெரியப்படுத்துகின்றது.இந்த அப்ஸ்ஸானது ஏனையவற்றை பார்க்கிலும் மிகக்கூடுதலான அளவில் யாத்திரீகர்களுக்கு தகவல்களை வழங்கக்கூடியது என உம்ராஸலாம் அப்ஸ்ஸின் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.உம்ராஸலாம் அப்ஸ்ஸை ஐ-போன் மற்றும் அன்ரோய்ட் ஸ்மார்ட் போன்களுக்கு காலவரையறையுள்ள இலவச டவுன்லோட் செய்யமுடியும்.தற்போது இந்த அப்ஸ்ஸானது ஆங்கிலத்தில் மாத்திரம் பாவனையில் உள்ளதுடன்,அரபு மொழியிலான அப்ஸ்ஸானது இன்னும் சிறிது காலத்தில் வெளியிடப்படவுள்ளது.

  பிரித்தானியாவில் உயர்ந்தளவில் முஸ்லிம்கள் தருமம் செய்கின்றனர்.  பிரித்தானியவின் வேறு மதத்தவர்களுடன் ஒப்பிடும் போது அதிகளவில் தர்மம் செய்வர்களாக முஸ்லிம்கள் காணப்படுவதாக முன்னணி அறக்கட்டளை நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் கணிப்பீடுகள் சுட்டிகாட்டியுள்ளன. பிரித்தானியாவின் "ஜஸ்ட கிவிங்" எனும் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் 4000பேரிடையே மேற்படி கருத்துக்கணிப்பை மேற்கொண்டது,இவர்களில்முஸ்லிம்களே அதிகமான அளவில் தருமம் செய்ததாக அவ்அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.மேற்படி ஆய்வின் முடிவுகள் பிரித்தானிய ஊடக இணைய தளமொன்றில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் சராசரியாக  முஸ்லிம்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 371ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சராசரியாக யூதர்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 270ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்களிடையே இத்தொகை 178ஸ்ரெலிங் பவுண்களை விட சற்று அதிகமாகவும்,கிறிஸ்தவர்களிடையே 178ஸ்ரெலிங் பவுண்களை விட குறைவாகவும் மற்றும் புரட்டஸ்தாந்தினரிடையே இத்தொகை 202ஸ்ரெலிங் பவுண்களாகவும் காணப்பட்டது.மேலும்,10 நாஸ்திகர்களில் 4பேர் சரியான முறையில் தருமம் செய்யாது இருந்ததுடன்,இது முஸ்லிம்களில் 10இல் 3பேராகவும்,கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களிடையே 10இல் 3பேராகவும்,யூதர்களிடையே 10இல் 4பேருக்கு அதிகமாகவும் காணப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இணையத்தளத்தின் ஊடாக தருமம் செய்யும் முஸ்லிம்களின் அளவு அதிகரித்து வருவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட "ஜஸ்ட கிவிங்" அறக்கட்டளை நிறுவனம் தெரிவிக்கின்றது. அதிகமான முஸ்லிம்களின் நன்கொடைகள் 'இஸ்லாமிக் ரிலீப்' மற்றும் 'முஸ்லிம் ஐட்' போன்ற அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் ஏறத்தாள 2.7மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பிரித்தானியாவில் உயர்ந்தளவில் முஸ்லிம்கள் தருமம் செய்கின்றனர்.

  Posted by Ifham Nawas No comments  பிரித்தானியவின் வேறு மதத்தவர்களுடன் ஒப்பிடும் போது அதிகளவில் தர்மம் செய்வர்களாக முஸ்லிம்கள் காணப்படுவதாக முன்னணி அறக்கட்டளை நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் கணிப்பீடுகள் சுட்டிகாட்டியுள்ளன. பிரித்தானியாவின் "ஜஸ்ட கிவிங்" எனும் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் 4000பேரிடையே மேற்படி கருத்துக்கணிப்பை மேற்கொண்டது,இவர்களில்முஸ்லிம்களே அதிகமான அளவில் தருமம் செய்ததாக அவ்அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.மேற்படி ஆய்வின் முடிவுகள் பிரித்தானிய ஊடக இணைய தளமொன்றில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் சராசரியாக  முஸ்லிம்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 371ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சராசரியாக யூதர்கள் குறித்த ஒவ்வொருவருக்கும் 270ஸ்ரெலிங் பவுண்களை தருமம் செய்துள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்களிடையே இத்தொகை 178ஸ்ரெலிங் பவுண்களை விட சற்று அதிகமாகவும்,கிறிஸ்தவர்களிடையே 178ஸ்ரெலிங் பவுண்களை விட குறைவாகவும் மற்றும் புரட்டஸ்தாந்தினரிடையே இத்தொகை 202ஸ்ரெலிங் பவுண்களாகவும் காணப்பட்டது.மேலும்,10 நாஸ்திகர்களில் 4பேர் சரியான முறையில் தருமம் செய்யாது இருந்ததுடன்,இது முஸ்லிம்களில் 10இல் 3பேராகவும்,கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களிடையே 10இல் 3பேராகவும்,யூதர்களிடையே 10இல் 4பேருக்கு அதிகமாகவும் காணப்பட்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இணையத்தளத்தின் ஊடாக தருமம் செய்யும் முஸ்லிம்களின் அளவு அதிகரித்து வருவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட "ஜஸ்ட கிவிங்" அறக்கட்டளை நிறுவனம் தெரிவிக்கின்றது. அதிகமான முஸ்லிம்களின் நன்கொடைகள் 'இஸ்லாமிக் ரிலீப்' மற்றும் 'முஸ்லிம் ஐட்' போன்ற அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் ஏறத்தாள 2.7மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.  உலகின் மிகப்பிரசித்தி பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக் இணையதளம் அதன் பிறந்தநாள் பகுதியின் புதிய அம்சமாக இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை திறந்துள்ளது.ஹிஜ்ரி நாற்காட்டியானது ஜோர்ஜியன் நாட்காட்டியுடன் இணைந்த ஓர் விருப்பத்தேர்வாக காணப்படவுள்ளது.  ஹிஜ்ரி நாற்காட்டியானது 12சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதுடன்,அது ஜோர்ஜியன் வருடத்தை விட 11நாட்கள் குறைந்தது.பேஸ்புக்கின் ஹிஜ்ரி நாட்காட்டி சேவையானது முதலவதாக சவூதிஅரேபியாவுக்கு வழங்கப்ப்டவுள்ளதுடன் , பின்னர் இஸ்லாமிய சனத்தொகையின் அடிப்படையில் ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

  புதிய சேவையானது சவூதிஅரேபியா பாவனையாளர்களுக்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இலகுவான முறையில் தொடர்பாடலை மேற்கொள்ள வழிவகுக்கும் என பேஸ்புக்கின் மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியத்தலைவர் ஜோனேதன் லபின் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விருப்பத்தேர்வாக ஹிஜ்ரி நாட்காட்டி பற்றி பேஸ்புக்கால் அறிவிக்கப்படவுள்ளதுடன், பயனர் பக்கத்தின்  பகுதியில் பிறந்தநாளை குறிப்பிடுவதற்கு ஹிஜ்ரி நாற்காட்டியை பயன்படுத்த முடியும்.புதிய அம்சமான ஹிஜ்ரி நாற்காட்டியானது எதிர்வரும் வார,மாதங்களில் சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என தாம் நம்புவதாகவும், முதலாவதாக இச்சேவை சவூதி அரேபியாவில்  பரீட்சிக்கப்படவுள்ளதுடன் பாவனையாளர்களின் பதிலைப் பொறுத்து ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என ஜோனேதன் லபின் மேலும் தெரிவித்துள்ளார்.

  உலகம் முழுதும் 1.1பில்லியன் பேஸ்புக் பயனர்கள் காணப்படுவதுடன், பேஸ்புக் பயனர்களின் அதிகரிப்பைத் தொடந்து கடந்த வருடம் மத்தியகிழக்கு,ஆபிரிக்கா பிராந்தியங்களின் நடவடிக்கைகளை கண்கானிப்தற்காக பேஸ்புக்கின் பிராந்தியக்கிளை ஒன்று துபாயில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.  பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

  Posted by Ifham Nawas No comments  உலகின் மிகப்பிரசித்தி பெற்ற சமூக இணையதளமான பேஸ்புக் இணையதளம் அதன் பிறந்தநாள் பகுதியின் புதிய அம்சமாக இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை திறந்துள்ளது.ஹிஜ்ரி நாற்காட்டியானது ஜோர்ஜியன் நாட்காட்டியுடன் இணைந்த ஓர் விருப்பத்தேர்வாக காணப்படவுள்ளது.  ஹிஜ்ரி நாற்காட்டியானது 12சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதுடன்,அது ஜோர்ஜியன் வருடத்தை விட 11நாட்கள் குறைந்தது.பேஸ்புக்கின் ஹிஜ்ரி நாட்காட்டி சேவையானது முதலவதாக சவூதிஅரேபியாவுக்கு வழங்கப்ப்டவுள்ளதுடன் , பின்னர் இஸ்லாமிய சனத்தொகையின் அடிப்படையில் ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

  புதிய சேவையானது சவூதிஅரேபியா பாவனையாளர்களுக்கு அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இலகுவான முறையில் தொடர்பாடலை மேற்கொள்ள வழிவகுக்கும் என பேஸ்புக்கின் மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியத்தலைவர் ஜோனேதன் லபின் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியாவின் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விருப்பத்தேர்வாக ஹிஜ்ரி நாட்காட்டி பற்றி பேஸ்புக்கால் அறிவிக்கப்படவுள்ளதுடன், பயனர் பக்கத்தின்  பகுதியில் பிறந்தநாளை குறிப்பிடுவதற்கு ஹிஜ்ரி நாற்காட்டியை பயன்படுத்த முடியும்.புதிய அம்சமான ஹிஜ்ரி நாற்காட்டியானது எதிர்வரும் வார,மாதங்களில் சிறந்த உத்வேகத்தை அளிக்கும் என தாம் நம்புவதாகவும், முதலாவதாக இச்சேவை சவூதி அரேபியாவில்  பரீட்சிக்கப்படவுள்ளதுடன் பாவனையாளர்களின் பதிலைப் பொறுத்து ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என ஜோனேதன் லபின் மேலும் தெரிவித்துள்ளார்.

  உலகம் முழுதும் 1.1பில்லியன் பேஸ்புக் பயனர்கள் காணப்படுவதுடன், பேஸ்புக் பயனர்களின் அதிகரிப்பைத் தொடந்து கடந்த வருடம் மத்தியகிழக்கு,ஆபிரிக்கா பிராந்தியங்களின் நடவடிக்கைகளை கண்கானிப்தற்காக பேஸ்புக்கின் பிராந்தியக்கிளை ஒன்று துபாயில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.  கேம்பிரிஜ் பல்கலைக்கழக பள்ளிவாசல் ஐரோப்பாவின் முதலாவது பசுமைப் பள்ளிவாசலாக அமையவுள்ளது.

  இங்கிலாந்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாயந்த கேம்பிரிட்ஜ் புறநகரில் அமைந்திருக்கும் உலகப்புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பசுமைப் பள்ளிவாசல் ஒன்று அமையப் பெறவுள்ளது. புதிதாக வடிவமைக்கபடவுள்ள கேம்பிரிஜ் பள்ளிவாசலில் பசுமை தொடர்பான சிக்கல்கள் மிகுஉயர்ந்த அளவில் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. இஸ்லாமிய நாகரிகமானது வீண்விரயத்தை நிரகாகரித்து இறைவனின் கண்காணிப்பில்அருள் செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், புதிய கேம்பிரிஜ் பள்ளிவாசல் கட்டுமாணப்பணிகளில் இவ்விடயம் அமையவுள்ளதுஎன கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் கல்விசார் நம்பிகை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அப்துல் ஹக்கீம் முராத்(டிரிம் வின்டர்) தெரிவித்துள்ளார்.
  பள்ளிவாசலானது பெரிய ஒருங்கிணைந்த ஸ்கைலைட் மூலம் இயற்கையான முறையில் ஒளியூட்டப்படவுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக தரைவெப்ப மூலக்குழாய்களைப் பயன்படுத்தி செயல்திறன்மிக்க சக்தியுடன் குளிர் மற்றும் சூடான சூழல்கள் ஏற்படுத்தபடவுள்ளது.பாதுகாப்பான நவீன தொழிநுட்பம் மற்றும் பச்சைக்கூரை என்பனபயன்படுத்தப்படவுள்ளதால் சூழலலுக்கு ஏறத்தாள பூச்சியசதவீத காபன் அளவேவெளியிடப்படும்  என கலாநிதி ஹக்கீம் முராத் தெரிவித்துள்ளார்.பச்சை சூழலைஉருவாக்கும் நோக்கில் பள்ளிவாசலை சுற்றி மேலதிக நடப்பட்ட 20சைப்ரஸ் மரங்கள்  பள்ளிவாசலை சுற்றியுள்ள தோட்டத்தில் இணைக்கப்படவுள்ளது.புதிய கேம்ரிஜ் பள்ளிவாசலானது ஐரோப்பாவின் முதலாவது பசுமைப் பள்ளிவாசலாகவும் மற்றும் கேம்ரிஜ் நகரம் மற்றும் குடியிருப்புகளில் ஓர் அடையாளக் கட்டிடமாகவும் அமையவுள்ளது.

  கேம்பிரிஜ் பல்கலைக்கழக பள்ளிவாசல் ஐரோப்பாவின் முதலாவது பசுமைப் பள்ளிவாசலாக அமையவுள்ளது.

  Posted by Ifham Nawas No comments

  பிரித்தானியின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இஸ்லாமியவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.  பிரித்தானியாவின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைக் கொண்டதொகுதியொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கல்வி அமைச்சின் செயலாளர் மிச்சல் கோவ் தெரிவித்துள்ளார்.பாடசாலை புதிய பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் பெரும்பாலான ஆசிரியர்கள்  அதிருப்தியை வெளியிட்டதை அடுத்தே புதிய பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாறு,பண்டை சீனா வரலாறு போன்ற பாடங்கள் சேரக்கப்பட்டுள்ளன.ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் ,இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை எனக்கூறி தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.500 இஸ்லாமிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் ஆரம்ப வரைவை எதிர்த்து,பிரித்தானியாவின் எல்லா பாடசாலை மாணவர்கள் மீதும் கவனமெடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் கல்வி அமைச்சுக்கு அழைப்புவிடுத்தது. இதன்விளைவாக, பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூனினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.புதிய பாடத்திட்டம் 2014ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் அரசபாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

  பிரித்தானியின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இஸ்லாமியவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.

  Posted by Ifham Nawas No comments  பிரித்தானியாவின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றைக் கொண்டதொகுதியொன்று சேர்க்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கல்வி அமைச்சின் செயலாளர் மிச்சல் கோவ் தெரிவித்துள்ளார்.பாடசாலை புதிய பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் பெரும்பாலான ஆசிரியர்கள்  அதிருப்தியை வெளியிட்டதை அடுத்தே புதிய பாடத்திட்டத்தில் ஆரம்பகால இஸ்லாமிய வரலாறு,பண்டை சீனா வரலாறு போன்ற பாடங்கள் சேரக்கப்பட்டுள்ளன.ஆரம்ப வரைவு குறித்து பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் ,இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை எனக்கூறி தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது.500 இஸ்லாமிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் ஆரம்ப வரைவை எதிர்த்து,பிரித்தானியாவின் எல்லா பாடசாலை மாணவர்கள் மீதும் கவனமெடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் கல்வி அமைச்சுக்கு அழைப்புவிடுத்தது. இதன்விளைவாக, பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமரூனினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.புதிய பாடத்திட்டம் 2014ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் அரசபாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

  புனித ரமழனை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1598 கைதிகளுக்கு மன்னிப்பு

  புனித ரமழானை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் மொத்தமாக 1598 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அபூதாபியில் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 973 கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி
  செய்க் கலீபா பின் ஸைத் அல்நைகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் துபாயில் உள்ள 625 கைதிகளை விடுதலை செய்யும்படி பிரதமர் செய்க் மக்தூம் உத்தரவு பிறப்பித்துள்ளார். கைதிகள் விரைவாக விடுவிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

  ஜெர்மனியின் பிரன்ஸ்பேர்ட்  நகரில் அமைந்துள்ள கோத்தே பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கற்கை நிலையத்தை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி திறந்துவைத்தார்.
  கற்கை நிலையத்தின் தலைவராக துருக்கியை சேர்ந்த பேராசிரியர் உமர் உஸாஸே நியமிக்கப்பட்டுள்ளார். இக்கற்கை நிலையத்தில் இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய வரலாறு ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

  பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி சேவை ரமழான் காலத்தில் அதானை ஒளிபரப்பவுள்ளது.
  பிரத்தானியாவின் முக்கிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சனல்4 தொலைக்காட்சி சேவையானது எதிர்வரும் ரமழான் மாதத்தில் ஐங்காலத் தொழுகைக்கான அதானை நேரடியாக ஒளிபரப்புச்செய்யவுள்ளது.ஜூலை 9ஆம் திகதி செய்வாய்க்கிழமை, அதாவது ரமழான் முதல்நாள் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரையுள்ள நாட்களில்  அதிகாலை 3மணிமுதல் ஒவ்வொருநாளும் 3நிமிடங்கள் கொண்ட அதான் ஒளிபரப்பப்படவுள்ளது. தொழுகை நேரத்தை ஞாபகப்படுத்தும் நோக்கில்,ரமழான் முதல்நாளன்று வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தி 4தடவைகள் 20செக்கன்கள் கொண்ட படம் ஒன்று ஒளிபரப்பப்படவுள்ளது.அதிகாலத் தொழுகைக்கான அதான் சனல்4 வழமையான தொலைக்காட்சி சேவையிலும்,அடுத்த நான்கு நேரத் தொழுகைக்கான அதான் சனல்4 இணையச் சேவையிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. அதானைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு சரியான நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியுமாகவுள்ளதுடன், அடுத்தவர்களுக்கு அதான் நகழ்ச்சி ஒளிபரப்படுவதை தெரியப்படுத்துவார்கள் என தாம் நம்புவதாக சனல்4 தொலைக்காட்சி சேவையின் உண்மைசார் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் ரைப் லீ தெரிவித்துள்ளளார்.சனல்4 தெலைக்காட்சி சேவையின் நகர்வுக்கு பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்ஸில் ஆதரவளித்துள்ளது. பிரித்தானியாவின் ஏறத்தாள 3மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் 5சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  சவூதிஅரேபிய அரசு உம்ராவை 15நாட்களாக மட்டுப்படுத்தியுள்ளது.  புனித மக்காவின் ஹரம் பள்ளிவாசலில் தொடரும் கட்டுமாண வேலைகள் காரணமாக, உம்ரா கடமைகளுக்காக வரும் யாத்திரீகர்களுக்கு 15நாட்களுக்கு மேலாக சவூதிஅரேபியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டது என அறிவித்துள்ளது. புனித உம்ராக் கடமைக்காக வரும் யாத்திரீகர்கள் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களில் அதிக நாட்கள் தங்குவதனால் இடநெருக்கடி ஏற்படுவதுடன்,இது புனித பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமாண வேலைகளுக்கு பெரும் தடையாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் தொகுப்பொன்றை வரைந்துள்ளதாக சவூதிஅரேபியாவின் ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.பாhரியளவிலான கட்டுமாணப் பணிகள் காரணமாக,மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகையையே தமக்கு அனுமதிக்க முடிந்துள்ளதாக ஹஜ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 4.2மில்லியன் மக்கள் உம்ரா கிரிகைகளுக்காக சவூதிஅரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 3.9மில்லியன் பேர் நாடு திரும்பியுள்ளதுடன்,இன்னும் 250,000பேர் சவூதியில் தங்கியுள்ளனர்.நடவடிக்கைகளை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஹஜ் அமைச்சின் ஊடாக,48உம்ரா இயக்குணர்கள் இணைந்து 300குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை,ஹஜ் கடமைக்காக வரும் சவூதிஅரேபிய யாத்திரீகர்களின் எண்ணிக்கையை 50சதவீதத்திலிருந்து 30சதவீதத்துக்கு குறைக்கவுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
  சவூதிஅரேபிய அரசு உம்ராவை 15நாட்களாக மட்டுப்படுத்தியுள்ளது.

  Posted by Ifham Nawas No comments  புனித மக்காவின் ஹரம் பள்ளிவாசலில் தொடரும் கட்டுமாண வேலைகள் காரணமாக, உம்ரா கடமைகளுக்காக வரும் யாத்திரீகர்களுக்கு 15நாட்களுக்கு மேலாக சவூதிஅரேபியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டது என அறிவித்துள்ளது. புனித உம்ராக் கடமைக்காக வரும் யாத்திரீகர்கள் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களில் அதிக நாட்கள் தங்குவதனால் இடநெருக்கடி ஏற்படுவதுடன்,இது புனித பள்ளிவாசல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமாண வேலைகளுக்கு பெரும் தடையாக அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் தொகுப்பொன்றை வரைந்துள்ளதாக சவூதிஅரேபியாவின் ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.பாhரியளவிலான கட்டுமாணப் பணிகள் காரணமாக,மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகையையே தமக்கு அனுமதிக்க முடிந்துள்ளதாக ஹஜ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து இதுவரை 4.2மில்லியன் மக்கள் உம்ரா கிரிகைகளுக்காக சவூதிஅரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 3.9மில்லியன் பேர் நாடு திரும்பியுள்ளதுடன்,இன்னும் 250,000பேர் சவூதியில் தங்கியுள்ளனர்.நடவடிக்கைகளை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஹஜ் அமைச்சின் ஊடாக,48உம்ரா இயக்குணர்கள் இணைந்து 300குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக ஹஜ் அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை,ஹஜ் கடமைக்காக வரும் சவூதிஅரேபிய யாத்திரீகர்களின் எண்ணிக்கையை 50சதவீதத்திலிருந்து 30சதவீதத்துக்கு குறைக்கவுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
  உலகநாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் 'இஜ்மா' தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பு.
  துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் நடைபெறும் 'இஜ்மா' தொடர்பான கருத்தரங்கில்,உலகின் 80நாடுகளைச் சோந்த இஸ்லாமிய அறிஞர்கள்
  கலந்துகொண்டுள்ளனர்.சனிக்கிழமை ஆரம்பான இக்கருத்தரங்களில், இஜ்மா பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக மேற்படி உலகநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்தான்பூல் நகரில் ஒன்றுகூடியுள்ளனர். 'இஜ்மா-பொதுப்பாதைவரைபடம் மற்றும் கூட்டுவழிப்புணர்வு' என்பதே இக்கருத்தரங்கின் தொனிப்பொருளாகும். இந்நிகழ்வின் முக்கிய பேச்சாளர்களாக எகிப்தின் முன்னாள் தலைமை முப்தி கலாநிதி அலி ஜும்ஆ, டியூனியா அந்நஹ்ழா கட்சியின் தலைவர் ராஷித் அல்-கன்னூசி,பேராசிரியர் அஹமத் அபாதி,பேராசிரியர் சஆத்
  அபூபக்கர்,பேராசிரியர் இஸ்லாம் பேஷிரி,பேராசிரியர் முஹம்மத் இம்ரா மற்றும் அறிஞர் ஸல்மான் ஹூசைன் அந்நத்வி கலந்துகொண்டுள்ளனர். இக்கருத்தரங்கில் ஏறத்தாள 4000பேர் பின்தொடர்கின்றனர்.கருத்தரங்கின் நிகழ்வுகள் துருக்கி,குர்திஷ், அரபு,ஆங்கிலம் மற்றும் பிரென்ஞ் போன்ற மொழிகளில் நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது.முதல்நாள் நிகழ்வின் ஆரம்ப உரையை துருக்கியின் மதவிவகாரத் தலைவர் பேராசிரியர் முஹம்மத் குர்மேஸ் நடத்தினார்.இக்கருத்தரங்கை துருக்கியின் புகழ்பெற்ற சஞ்சிகைகளான யெனி உமித் மற்றும் ஹிரா என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
  உலகநாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் 'இஜ்மா' தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பு.

  Posted by Ifham Nawas 1 comment

  Proudly Powered by Blogger.
  back to top