1967 எல்லை தொடர்பான ஒப்பந்த்ததை பின்பற்றப் போவதில்லையென இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு.






1967 இல் பலஸ்தீன்,இஸ்ரேல் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக,எல்லைகள் தொடர்பாக எட்டிய உடன்பாட்டை பின்பற்றப் போவதில்லையென இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று அமெரிக்க இஸ்ரேலிய அலுவல்கள் பொதுச்சபை மகாநாட்டில் (AIPAC) உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இதன் போது அவர் ஹமாஸ் இயக்கத்தை "ஜனநாயகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவர்கள்" என வன்மையாகச் சாடினார். என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments