கடந்த ஜந்து நாட்களில், குறைந்தது டி
யூனிசியாவில் 600 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுய
செய்யப்பட்டுள்ளதாகசெய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல அரச சொத்துக்களிற்கு சேதம் விளைவித்துள்ளதாக ட
யூனிசியாவின் உள்ளநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments