அல்-குவைதா இயக்கத்தின் ஸ்தாகபரும்,தலைவருமான உஸாமா பின்லேடன் மரணம்
அல்-குவைதா இயக்கத்;தின் ஸ்தாகபரும்,தலைவருமான உஸாமா பின்லேடன் 02-05-2011ம் திகதி
அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலிற்கு மரணமடைந்;ததாக சர்வதேச
ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
உஸாமா பின்லேடனின் மரணம் முஸ்லிம் நாடுகளில் மாத்திரமின்றி,உலக நாடுகளிலும் பேசப்படும்விடயமாக மாறியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்திற்கு வடக்காக 40 தொலைவில் உள்ள அப்புத்தாபாத்
பகுதியில் அமைந்த வீடொன்றில் இருந்தபோது, அமெரிக்க இராணுவத்தின் 40 நிமிட தாக்குதலினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. டீ.என்.ஏ. பரிசோதனையின் மூலம்உஸாமா பின்லேடனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments