ஹமாஸ்.பதாஹ் அமைப்புக்களிற்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையானது'பயங்கரவாதத்திற்கான பாரிய வெற்றியாகும்"-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமிகுன்நெதன்யாகு


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நெதன்யாகு,இன்று(5-05-2011 தனது லண்டன் பயணத்தின் போது ஹமாஸ்.பதாஹ் அமைப்புக்களிற்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையானது'பயங்கரவாதத்திற்கானபாரிய வெற்றியாகும்"எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் இச்சமாதான உடன்படிக்கையை அவர்
நிராகரிததுளளார்.பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்,இப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதை அவர் விமர்சித்தார்.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மசால்,பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் பதாஹ் இயக்கத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் போன்றேர் 2006ம் ஆண்டுக்குப்பின் நேருக்குநேராக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments