உஸாமா பின்லேடன் வஹாபிஸ பயிற்றுவிப்பின் உருவாக்கமாகும்.




உஸாமா பின்லேடன் பிறந்ததும்,வளர்ந்ததும்,மற்றும் படித்ததும் சவூதி அரேபியாவிலாகும்.அவர் மார்கத்தில் புதிய வியங்களை அறிமுகப்படுத்தவில்லை. அவர் வஹாபிஸத்தின்ஒரு உருவாக்கமாகும்.இவர் பரந்த இச்சிந்தனையின் உருவாக்கமாகும்.இவர் பிற்காலத்தில்
வஹாபிஸ ஆட்சியாளர்களால் ஜிகாத் செய்பவராக அனுப்பப்பட்டார்.

1980ம் ஆண்டு காலப்பகுதியில்,சவூதி அரேபியா வஹாபிஸத்தைப் பரப்பவதற்காக75பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவுசெய்தது. இதன் மூலம் பாகிஸதான் முதல் ஆப்கானிஸ்தான்,யெமன்,அல்ஜீரியா மற்றும் உலகின் வெவ்வேறு  இடங்களில் பள்ளிவாசல்கள்,பாடசலைகள் உருவாக்கல் மற்றும் இதுபோன்ற வேலைகளை செய்தார்கள்.

2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பின்னரும் இதனை
அவர்கள் தொடர்ந்தார்கள்.தொழிநுட்ப வளர்ச்சியுடனான உலகமயமாக்கலின் காரணமாக, "அழைப்பு "என்பது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.மேலும் சவூதிஅரேபியாவில் வெவ்வேறு  முஸ்லிம் அரசியல் கட்சிகளைஉருவாக்கவும், பல்லாயிரக்கணக்கான பாதாள ஜிஹாத் இணையதளங்களை உருவாக்கிஉறுதியாக வைத்திருக்கவும் வஹாபிஸம் காரணமாக இருந்தது.

2011 செப்டம்பர் 11 (விமாண) கடத்தல்காரர்களைப் போன்றவர்களும் சவூதி வஹாபிஸசிந்தனையின் ஏற்றுமதியாளர்களாகும்.(19 பேர்களில் 15பேர் இப்பயங்கரவாதத் தாக்குதலைநடாத்திச் செல்ல உஸாமா பின்லாடனினால் தெரிவுசெய்யப் பட்டார்கள்,ஏனெனில் அவர்களும் உஸாமா பின்லாடனைப் போன்று சவூதியின் ஒழுக்கத்தையும், படிப்பையும் பகிர்ந்துகொண்டவர்களாவர்.) சவூதி அரேபியா நிலையான இராணுவப் பயங்கரவாதிகளைதொடர்ந்து ஒதுக்கிவைத்து இருக்கின்றது.ஏனெனில்  வஹாபிய இயக்கம் அபாயகரமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது.

மேலும் விரிவாக வாசிக்க...


நன்றி :Aljazeera

Post a Comment

0 Comments