சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸின் மேற்குப் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்புக்குபின்னர் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை, ஹோம்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், 12வயதுச்சிறுவன் ஒருவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப்படையினர் மத்திய நகரான ஹோம்ஸ்,தேரா மற்றும் கரையோர நகரான பனியாஸ்போன்ற இடங்களில்அரசஎதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க தொடர்ந்தும் முயன்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments