யெமன் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள்களை தெடங்கியதில் இருந்து இதுவரைநாடளாவிய ரீதியில் குறைந்தது பத்துப்பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ,226பேர் காயம் அடைந்துள்ளதாகவும்செய்திகள் தெரிவிக்கின்றன.
கைத்தொழில் நகரமாகிய டைஸில் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,மேலும்12பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் அங்கு ஆர்ப்பாட்டக்கரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments