பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்பின் மூலம் குறைந்தது 76பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சித்தளமொன்றைஇலக்குவைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் 106பேர் காயம் அடைந்துள்ளதாகவும்
உள்ளுர் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலிற்கு தாலிபான் அமைப்பு உரிமைகோரியுள்ளது.'உஸமா பின்லேடனை கொண்றதற்கான முதலாவது பதிலடி' என்று மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments