புதிதாக தயரிக்கப்பட்டுள்ள பாதணிகளில் 'அல்லாஹ்'வின் பெயர்!










உலகில் பிரசித்திபெற்ற நிறுவனங்களான 'Puma'மற்றும் 'Nike', புதிதாக உற்பத்திசெய்துள்ள பாதணிவகைகளில் அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களை 
ஆத்திரமடையச் செய்துள்ளனர்.


'Puma'மற்றும் 'Nick' உற்பத்திசெய்துள்ள புதுவகை   பாதணிவகைகளில்,அரபியிலும்,ஆங்கிலத்திலும்'அல்லாஹ்' எனும் புனிதப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


இவ்வகையைச்சேர்ந்த ஓர்பாதணியை பாகிஸ்தான் ஒருவர் ஜக்கிய அரபு இராச்சியத்தில் வாங்கியுள்ளார்.ஜக்கிய அரபு இராச்சியமானது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தும் இவ்வகை பாதணி வகைகளை விற்க அனுமதி வழங்கியுள்ளது, ஆச்சரியமான விடயமொன்றாகும்.


இச்செயலானது உலகில் வாழும் பலகோடிக்கணக்காண முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.










எனவே Puma, Nike  போன்ற யூத,ஸியோனிஸ உற்பத்திகளை நாம் பகிஷ்கரிப்போம், இதை எமது நண்பர்களிற்கும்எத்திவைப்பது அவசியமாகும்.

Post a Comment

1 Comments