வடக்கு பாகிஸ்தானில் பாடசாலையொன்றின் மீது தாலிபான் குண்டுத்தாக்குதல்




பாகிஸ்தானின் வடபகுதியில் பெண்கள் பாடசாலையொன்றின் மீது குண்டுத்தாக்குதல்ஒன்றை தாலிபான் அமைப்பு நடாத்தியுள்ளது. இத்தாக்குதலினால் பாடசாலைக் கட்டிடம்
முற்றாக சேதம் அடைந்துள்ளது.ஆனாலும் ஒருவருக்கும் உயிரிழப்போ,காயங்களோஏற்படவில்லை.

கடந்த சில வருடங்களில்,பல நூற்றுக்கணக்காண பெண்கள் பாடசலைகளை தாலிபான் அமைப்பு அழித்துள்ளது.இதனால் ஏறத்தாள நாற்பதாயிரத்திற்கும் அதிகமானபெண்களின், பாடசாலைக்கல்வி இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments