ஈராக் தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு




ஈராக்கின் தலைநகர் பக்தாதின் வடபகுதியில் நடந்த பாரிய குண்டு 


வெடிப்பினால், குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டும், மேலும் 50ற்கும் 


அதிகமானவர்கள் காயமடைந்துமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



Post a Comment

0 Comments