தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹம்மத் உமர் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்படடுள்ளதாகதெரிவிக்கப்பட்டுளள செய்தியைஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பு நிராகரித்துள்ளத்துள்ளது.இனந்தெரியாத இடமொன்றில் இருந்துவந்த தொலைபேசி அழைப்பொன்றில் ,தாலிபானின் பேச்சாளர் ஸபீபுல்லா முஜாகித் 'இச்செய்தி முற்றிலும் தவறானது" என்று பிரபல செய்தித் தாபனமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
திங்கட் கிழமையன்று டூலோ டிவி எனும் செய்;தித்தாபனம், முல்லா உமர் குவட்டாவிலிருந்து வடக்கு வரிஸிஸ்தானிற்கு பயணம் செய்யும் போது கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்;தனின் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.அத் தனியார் செய்;திச் சேவை மேலதிகத் தகவல்களை வெளியிடவில்லை.தாலிபான் அமைப்பின் தவைர் முல்லா உமர் 2001முதல் அமெரிக்காவால் தேடப்பட்டு வருகிறார்.
0 Comments