உஸாமாவின் உடலை கடலில் எறியும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர் காலநிதி அஹ்மத் அல்-தையிப் கண்டனம்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இஸ்லாமிய சட்ட விழுமியங்களை எல்லை மீறும் செயலாகும். அடிப்படைஇஸ்லாமியசட்டங்கள்,மதவிழுமியங்கள்,மனிதவழக்காறுகள் என்பவற்றிற்கு எதிரானவை என்றும் செய்குல்அஸ்ஹர்
கூறியிறுக்கின்றார்.
0 Comments