1995ம் ஆண்டு பொஸ்னியாவில் பரிரிய மக்கள் படுகொலை செய்த சேர்பியாவைச் சேர்ந்த போர்குற்றவாளியான ரட்கோ மல்டிக், அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னால் தளபதியாக கடமையாற்றிய இவர்,வியாழக்கிழமையன்று சேர்பியாவின் தென்மாகாணமான வோட்ஜ்வோடேனியாவில் உள்ள அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
முன்னால் சேர்பிய இராணுவம் ,1995ம் ஆண்டு பொஸ்னிய யுத்தத்தின் போது குறைந்தது சிறு பிள்ளைகள் அடங்களாக 7500பேரை படுகொலை செய்தனர்.பொஸ்னியாவின் ஸ்ரேபெரேனிகா என்ற இடத்தில் நடந்த இப்பாரிய இனப்படுகொலையை ரட்கோ மல்டிக்கின் கட்டளைப்படி,அப்பிரதேசத்திற்கு பெர்றுப்பாகவிருந்த படைப்பிரிவின் தலைவர் ரேபுபிலிகா சர்பஸ்கா நடாத்தினார்.
0 Comments