பாகிஸ்தானியப்பழங்குடியினர் குழுவொன்று நேட்டோவின் எண்ணெய்த்தாங்கிகளை அழித்துள்ளனர்.




தென்மேற்கு பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு எரிபொருள் கொண்டு சென்ற இரண்டிக்கும்அதிகமான அமெரிக்க தலமையிலான நேட்டோ வாகனங்களை பாகிஸ்தானின் பழங்குடிக் குழுவொன்று 
அழித்துள்ளனர்.இவ் வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலினால் இவை முற்றாகத் தீப்பற்றியுள்ளன.எனினும் கடந்த மூண்று வருடங்களில் பாகிஸ்தானிலிருந்து எரிபொருள் கொண்டு சென்ற 
நேட்டோ வாகனங்கள் மீது ஆயததாரிகள் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.இத்தாக்குதல்கள் மூலம்
பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் அழிக்கப்பட்டன.


ஒருஇலட்சத்தி ஜம்பதாயிரத்திற்கும் திகமான அமெரிக்க தலமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளனர்.மேலும் அண்மைக்காலமாக நேட்டோவின் மீது அதிமான தாக்குதல்களை ஆப்கானிஸ்தானில் தாலிபான் மேற்கொண்டு வருகின்றது.







Post a Comment

0 Comments