உஸாமா பின்லேடன் தொடர்பான வீடியோக்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.


அமெரிக்கா உஸாமா பின்லேடனின் பாகிஸ்தானில் கொல்லபடும்வரை பெறப்பட்ட ஐந்துவீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஆனாலும் அவை உஸாமா பின்லேடனே தொலைக்காட்சயில் பார்ப்பதாகும்.

இவ்வீடியோக்களை செய்தியாளர்களிற்கு காண்பித்த
பெண்டகன் அதிலிருந்து உஸாமா பின்லேடன் குரலை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் மூலம் பலசந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments