ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் தாலிபான் மேற்கொண்ட தாக்குதலினால் மூண்று அமெரிக்கப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் கடந்த வியாழக்கிழமை இப்பிரதேசத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு நேட்டோ படைவீரர்கள் தலிபான் மேற்கொண்ட தாக்குதலில் பலியாகினர்.
மேலும் மே மாதம் முதலாம் திகதி நேட்டோ படைகள்,ஆப்கானிஸ்தான் அரச படைகள் மீதும் பாரிய தாக்குதல்கள் தொடரும், என தாலிபான் அமைப்பு அறிவித்திருந்தது.
0 Comments