ஆப்கானிஸ்தானின் கஸ்னியில் இனந்தெரியாதோர் தாக்குதல்.




கஸ்னி மாகாணத்தில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு குறைந்தது 6பொலீஸார் 
கொல்லப்பட்டுள்ளனர். பொலீஸார் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டத்தாக்குதலைத் தொடர்ந்து,
அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலீஸ் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments