நேட்டோ விமாணங்கள் தலைநகர் திரிப்போலியில் உள்ள கடாபியின் வாசஸ்தளம் மற்றும் லிபிய தேசிய தொலைக்காட்சி சேவை கட்டடத்தின்மீதும்தாக்குதல்களைநடாத்தியுள்ளதாக செய்திகள்தெரிவிக்கின்றன.
நேட்டோ விமாணங்கள் லிபியாவின் தலைநகர் மீது பலமான 8 ஏவுகனைகளை பிரயோகித்து, செவ்வாய்க்கிழமைஅதிகாலை 2.00 மணியளவிள் தாககுதல்களை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் அமைந்துள்ள வைத்தியசாலை மீதும் நேட்டோ தாக்குதல்நடாத்தியுள்ளதாக லிபியா தெரிவிததுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments