ஆப்கானிஸ்தானின் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் நான்கு அமெரிக்க இராணுவக் குழுக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



ஆப்கானிஸ்தானின் நடந்த பாரிய குண்டுவெடிப்பில் நான்கு அமெரிக்க இராணுவக் குழுக்கள்கொல்லப்பட்டதாகஆப்கானிஸ்தானில்தங்கியுள்ளவெளிநாட்டுப்படைகள்,அவர்கள் நாட்டில் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டுப் படைகளில் கூடுதலானோர். அமெரிக்கர்கள் ஆவர்.


இவ்வாண்டில் மட்டும் குறைந்தது 188 நேட்டோ இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அங்கு ஏறத்தாள ஒரு இலட்சத்தி என்பத்தியெட்டு ஆயிரத்திற்கும் அதிகமான நேட்டோ இராணுவத்தினர் தங்கியிருக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments