எகிப்து இஸ்ரேல் உடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்று எகிப்தியர்கள் ஆர்ப்பாட்டாம்.


ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் வெள்ளிக்கிழமை ஜூம்மாதொழுகையின் பின்னர்  இஸ்ரேலிய தூதுவரலயத்திற்கு
முன்பாகக் கூடி, எகிப்து  இஸ்ரேல் உடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்று  எதிர்ப்புத் தெரிவித்து அழைப்புவிடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments