இஸ்ரேலின் தென்பகுதி எல்லையில் வசிக்கும் 30,000 பலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெகவ் பாலைவனத்திலிருந்து பரந்த,பலஸ்தீனின் நகரங்களான ரஹாத்,கெஸிபா மற்றும் ஹுரா போன்ற இடங்களில் இருந்து இப்பெரும்தொகையான மக்களை வெளியேற்யுவதற்கான திட்டமொன்றை இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு முன்வைத்துள்ளார்.
இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு வாக்கெடுப்பொன்று இஸ்ரேலியப் பராளுமன்றத்தில் அடுத்த கிழமை நடாத்தப்படுமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments