கடந்த ஜூன் மாதம் 3ம்திகதி ஆர்ப்பாட்டக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் யெமனிய ஜனாதிபதி கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானார்.இதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக சவூதி அரேபியாவிக்குச் சென்றார்.சிகிச்சைக்குப் பின்னர் ஊடகமொன்றில் முதல் தடவையாக் கருத்துதெரிவித்தார்.
0 Comments