ரமழான்மாதத்தில் தராவீஹ் தொழுகையின்மொழிபெயர்ப்பை நேரடியாக ஒளிபரப்ப சவூதிஅரசு நடவடிக்கை.










ரமழான்மாதத்தில் மக்காவின் ஹரம்பள்ளிவாசல்,மதீனாவின் மஸ்ஜிதுன் நபவிபள்ளிவாசல்களிலிருந்துதராவீஹ் தொழுகையின் ஆங்கில,பிரஞ் மொழிபெயர்ப்பை நேரடியாக ஒளிபரப்ப சவூதிஅரேபியாவின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த எட்டு வருடங்களாக மஸ்ஜிதுல்ஹரம்,மஸ்ஜிதுன்நபவி ஆகிய பள்ளிவாசல்களின் தராவீஹ் தொழுகை,சவூதி அரேபியாவின் உள்நாட்டு தொலைக்;காட்சி சேவைகளில் ஒளிபரப்பப்;பட்டு வருகின்றது. தராவீஹ் தொழுகையின் ஆங்கிலம் மற்றும்பிரஞ் மொழியெர்ப்பின் மூலம், இதன் கருத்;துக்;களை அறியமுடிவதுடன் முக்;கியமாக குர்ஆன் வசனங்களின் கருத்துக்களையும் இம்மொழி பேசும் மக்களுக்கு அறிந்துகொள்ள முடியும்.என எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வருட ரமழானின் இரு புனிதப் பள்ளிவாசல்களதும் தராவீஹ் தொழுகையானது,40 தெலைக்காட்சி சேவைகளிலும், மேலும் சவூதிஅரேபியாவின் உள்நாட்டு தொலைக்காட்சிசேவைகளிலும் ஒளிபரப்பப்படும்.எனஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


மஸ்ஜிதுல்ஹரம் பள்ளிவாசலின் நேரடி தராவீஹ் ஒளிபரப்பின் போது ஆங்கிலமொழிபெயர்பிலும்,மஸ்ஜிதுன் நபவிபள்ளிவாசலின் நேரடி தராவீஹ் ஒளிபரப்பின் போது பிரஞ்மொழியெர்ப்பிலும் ஒளிபரப்பப்படும்.என செய்திகள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments