கடனாவின் ஒட்டாவா நகரில் கடந்தசனிக்கிழமை குர்ஆனிய விழா நடைபெற்றது.






குர்ஆனையும்,இஸ்லாமிய கலாசாரங்களையும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கனடாவின்ஒட்டாவா நகரில் குர்ஆனியவிழாவொன்று நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமையன்றுநடைபெற்ற குர்ஆனியவிழாவில் வெவ்வேறான குர்ஆனிய எழுத்தணிகள், பழமைவாய்ந்த குர்ஆன்பிரதிகள்போன்றவைகள் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தன.புனித அல்குர்ஆனுடன் கனேடிய மக்களுக்கான தொடர்பைஅதிகப்படுத்தவும்,அல்குர்ஆனின் போதனைகளை அவர்கள் நன்றாக விளங்கிக்கொள்ளச்செய்யும்நோக்குடனேயே குர்ஆனியவிழா ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் இவ்விழாவில் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்ச்சிகளும ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.





Post a Comment

0 Comments