இஸ்ரேலிக்கு அமெரிக்கா பங்கர்பூஸ்டர் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.






அமெரிக்க ஜனாதிபதி பாரக்ஒபாமா, பங்கர்ஸ்டர் எனப்படும் அதிசக்திவாய்ந்த55ஆயுதங்களை இஸ்ரேலிக்கு விற்பனை செய்ய இரகசியமாக அனுமதிவழங்கினார் என அமெரிக்காவின் நியூஸ்வீக் சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது.இஸ்ரேலிக்கு விற்பனை செய்யப்பட்ட பங்கர்பூஸ்டர் ஆயுதநங்களானது,  GBU-39  வகையைச் சேர்ந்தசிறியரக வகையைச்சேர்ந்ததாகும்.ஜெட் யுத்தவிமானத்துக்கென தயாரிக்கப்பட்ட,இவ்வகையச் சோந்த அதிகமான ஆயுதங்களை,ஒரு டொன் நிறையுடைய குண்டொன்றில் உள்ளடக்க முடியும்.GBU-28 வகையச்சோந்த ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு, முதன்முதலில் 2005ம்ஆண்டு இஸ்ரேல் அமெரிக்காவிடம் கோரியது. எனினும் ஜோர்ஜ்.W.புஷ் இக்கோரிக்கையை நிராகரித்தார்.பின்னர் 2007ம்
ஆண்டு இஸ்ரேலியப்பிரதமர் எகோட்ஒல்மட் மீண்டும் அவ்வாயுதங்களை கொள்வனவு செய்ய கோரிக்கைவிடுத்திருந்தார்.  
2009-2010ம் ஆண்டுகாலப்பகுதியில் இஸ்ரேலிக்குத் தேவையான பங்கர்பூஸ்டர் ஆயதங்களை தயாரித்து வழங்குவதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்தது.அதன்படி ஒபாமா 2009ம் ஆண்டு 
அவ்வாயூதங்களை இஸ்ரேலிக்கு வழங்கியதாக அச்சஞ்சிகை தெரிவித்துள்ளது.




பங்கர்பூஸ்டர் எனும் ஆயுதமானது,கொங்றீட் கட்டிடங்களை துளையாக்கிக்கொண்டுசென்று வெடிக்கக்கூடிய சிறப்பியல்பைக் கொண்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க தொடாந்து உதவிசெய்துவருவதாகவும்,அதன்
சொந்தப்பாதுகாப்புக்காக அமெரிக்க ஆயுதரீதியில் எப்போதும் உதவிசெய்யும் எனவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.




அமெரிக்கா தயாரித்துள்ள பங்கர்பூஸ்டர் ஆயுதவகைகள் பற்றிய தகவல்களை காட்டும் அட்டவணை.


Depth of PenetrationWeapon Systems
Penetration of reinforced concrete: 1.8 m (6 ft)BLU-109 PenetratorGBU-10GBU-15GBU-24,GBU-27AGM-130
Penetration of reinforced concrete: 3.4 m (11 ft)BLU-116 Advanced Unitary Penetrator (AUP)GBU-15GBU-24GBU-27,AGM-130
BLU-118/B Thermobaric WarheadGBU-15GBU-24AGM-130
Penetration of reinforced concrete: more than 6 m (20 ft)BLU-113 Super PenetratorGBU-28GBU-37

Post a Comment

0 Comments