உலகில் 5 வயதுக்குட்பட்பட்ட சிறுவர்கள் அதிகமாக மரணமடையும் நடாகசோமாலியாகாணப்படுகின்றது.உள்நாட்டுநெருக்கடிகளும்,தொடர்சியான கடும்வரட்சியுமேஇந்நிலமைக்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.சோமாலியாவில்2010ம் ஆண்டு சிறுவர்களின் இறப்புவிகிதமானது, பிறக்கும் 1000குழந்தைகளுக்கு
180குழந்தைகள் என்ற வீகிதத்தில் கணப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபையின்அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.சோமலியாவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளநெருக்கடியினால்,5வயதுக்குக்குறைந்த குழந்தைகளில் ஆறுபேருக்கு ஒருவர் என்றவிகிதத்தில் குழந்தைகள் இறக்கின்றனர்.என யுனிசேப் அமைப்பின் சோமலியாவிற்கான
பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.தென் சோமலியாவின் ஆறுபிரேதசங்கள் வரட்சி வலயங்களாக ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
யுனிசேப் அறிக்கை.
மரண அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளோர் - 750,000
உடனடி மனிதாபிமான உதவிகள் அவசியமான சிறுவர்கள் - 1,500,000
இதில் ஐந்துவயதுக்குட்ப்பட்ட சிறுவர்கள்- 336,000
சோமாலியாவில் கடந்தவருடத்தில் 70வீதத்திற்கும் அதிகமனவர்கள் சுத்தமானநீரைப்பெற்றுக்கொள்வதில் பாரியசிரமங்களை எதிர்கொண்டனர்.மேலும் பத்துசிறுவர்களில்மூன்று சிறுவர்கள் என்ற விகிதத்திலேயே சிறுவர்கள் ஆரம்பப்பாடசலைகளில் சேர்க்கப்பட்டனர். சோமாலியாவில் 1991ம் ஆண்டுமுதல் சிறந்ததோர் அரசாங்கம் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 Comments