கால்பந்தாட்டத்தை முஸ்லிம்கள் தடைசெய்யுமாறு சவூதியின் முப்தி வேண்டுகோள்.





சவூதிஅரேபியாவின் முப்தி,முஸ்லிம் இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தைத் தடைசெய்து பத்வா வழங்கியுள்ளார்.ஏனெனில் கால்பந்தாட்டவிளையாட்டனதுயூதர்களால்,கிறிஸ்தவர்களால்,தவறானநம்பிக்கையுடையவர்கள்,அமெரிக்கா,ரஷ்யா,பிரான்ஸ் மற்றும் அதனைச்சாந்துள்ள நாடுகளாலும்உருவாக்கப்பட்டதாகும். வரையறைக்குட்பட்ட நிபந்தனைகளுக்கு அப்பால்பட்டு கால்பந்தாட்டம் விளையாடுவதைத் தவிர்க்குமாறு சவூதிஅரேபியாவின் முப்தி அப்துல்லாஹ் அந்நஜ்த்தெரிவித்துள்ளார்.முஸ்லிம்கள் இளைஞர்கள் கால்பந்து விiளாயாடும் போது அவர்களின் தோற்றத்தை இவ்விளையாட்டு மாற்றுகின்றது.கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் “foul”,“penalty”, “corner”, “out”      போன்றசொற்கள் தவறான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தும் சொற்பிரயோங்களாகும். மேலும் இச்சொற்பிரயோகங்கள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும் என சவூதியின் முப்தி அப்துல்லாஹ் அந்நஜ்த் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments