இஸ்ரேலிய வீடமைப்பு அமைச்சு பலஸ்தீனின் ஜெரூஸலம் நகரில் புதிதாக 5000வீடுகளை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளன.இஸ்ரேல்தொடர்ந்து பலஸ்தீனப்பகுதிகளில் அத்துமீறி பல்வேறு குடியிருப்புக்களை அமைத்துவருகின்றது.ஜெரூஸலம் நகரில் காணப்படும் முஸ்லிம்களின் பழைமைவாய்ந்தநினைவுச்சின்னங்களை அழிக்கும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக
அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பழைய ஜெரூஸலம் பகுதிகளின் முஸ்லிம்களின் நினைவுச் சின்னங்களை ஸியோனிச அரசு அழித்தவருவதாக பலஸ்தீனின் பிரதமதமர் இஸ்மாயீல் ஹானியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments