இரண்டாவது பூமிஅதிர்ச்சி துருக்கியைத் தாக்கியுள்ளது.






துருக்கியின் கிழக்குப்பகுதியை மற்றுமோர் புவியதிர்வு புதன்கிழமை இரவு தாக்கியுள்ளது.இதனால் ஆகக் குறைந்தது ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன்,மேலும் அதிகமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.இப்புதியர்வு 5.7ரிக்ச்டர் அளவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  இதனால் 25கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளிலிருந்து இதுவரை 23போ மீட்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னர் துருக்கியைத் 
தாக்கிய புவிஅதிர்வினால் ஏறத்தாள 600பேர் கொல்லப்பட்டனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments