கேணல் கடாபியின் மகன் ஸைப் அல்இஸ்லாம் லிபியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.





லிபியாவின் முன்னால் தலைவர் கேணல் கடாபியின் மகன் ஸைப் அல்இஸ்லாம் லிபியாவின் தென்பகுதி நகரான ஒபாரியில் இருந்து வடபகுதி நகரான ஸின்தானிக்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.சர்வதேசகுற்றவியல் நீதிமன்றம் (ICC) இதனை உறுதிசெய்துள்ளது.


Post a Comment

0 Comments