ரஷ்யாவின் முஸ்லிம் மற்றும் யூதத் குழுக்களின் தலைவர்கள் மதம் சார்ந்தகட்சிகளை தடைசெய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளனர். ரஷ்யாவில் 'ஒர்தோடோக்ஸ்" என்ற கிறிஸ்தவ அரசியல்கட்சியை உருவாக்குவதற்கான பிரேரணைகைகு,ரஷ்யாவின் முப்திகள் ஒன்றியத்தின் பிரதித்தலைவரான பாரித் அஸதுல்லீன் மற்றும் ரஷ்ய காங்கிரஸ் யூதர்கள் ஒன்றியத்தின் தலைவரான சப்லின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத சார்பான அரசியல் கட்சிகளை உருவாக்குவதற்கானசட்டம் ரஷ்யாவில் இல்லை என ரஷ்ய காங்கிரஸ் யூதர்கள் ஒன்றியத்தின் தலைவரான சப்லின் தெரிவித்துள்ளார்.மத சார்பான அரசியல் கட்சிகளை உருவாக்குவது தொடர்பான சட்டத்தை மீறுவது
ஆத்திரமூட்டும் செயலாகும் என ரஷ்யாவின் முப்திகள் ஒன்றியத்தின் பிரதித்தலைவரான பாரித் அஸதுல்லீன் தெரிவித்துள்ளார்.
0 Comments