யாஹூவோய்ஸ் மீதான துருவித்தாக்குதலால் ஏறத்தாள 450000க்கும் அதிகமானபயனர்ககணக்குகளின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன. இதேவேளை அன்ட்ரோய்ட் போரம்,போர்ம்ஸ்பிரிங் உட்பட ஏனைய இணைய சேவைகள் மீதும் இதனையொத்த துருவித்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகபதிவுசெய்யப்பட்டுள்ளது.யாஹூவோய்ஸ் மீதான துருவித்தாக்குதலை அடுத்து, பாவனையாளர்களுக்கு தமது கடவுச்சொற்களை உடநடியாக மாற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய இணையசேவைகள் அதே
கடவுற்சொற்களை பயன்படுத்துவது பற்றி சரிபார்த்துக் கொள்ளுமாறும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.துருவித்தாக்குதல் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டவையா என இன்னும் அறியப்படவில்லை.
எனினும், யாஹூ மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலானது மிகமோசமானதாகவே கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments