உலகின் இரண்டாவது மிகப்பெரிய நகர் சுரங்கப்பாதையை ஈரான் திறந்துள்ளது.




ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கு மற்றும் மேற்குப்பகுதிகளை இணைக்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுரங்கப்பாதையை ஈரான் அமைத்துள்ளது.இச்சுரங்கப்பாதைக்கு நியாயேஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 10கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட இச்சுரங்கப்பாதையானது,தெஹ்ரானின் கிழக்கு
மற்றும் மேற்குப்பகுதிகளை ஒன்றிணைக்கின்றது. இரண்டு வருடங்களாக நடைபெற்றுவந்த இதன் கட்டமான பணிகளுக்கு, ஏறத்தாள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 13.5மில்லியன் சனத்தொகையைக் கொண்ட தெஹ்ரான் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் நோக்கிலேயே மேற்படி நியோயஸ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments