ஜெர்மனியின் பிரன்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள கோத்தே பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கற்கை நிலையத்தை பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி திறந்துவைத்தார்.
கற்கை நிலையத்தின் தலைவராக துருக்கியை சேர்ந்த பேராசிரியர் உமர் உஸாஸே நியமிக்கப்பட்டுள்ளார். இக்கற்கை நிலையத்தில் இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய வரலாறு ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
0 Comments