பாப்பரசரின் ஈராக்கிற்கான விஜயமானது சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் கலாநிதி அஹ்மத் தைய்யிப் அவர்கள் தெரிவித்துள்ளார். பாப்பரசர் அவர்களது ஈராக்கிற்கான விஜயம் அனைத்து ஈராக்கியர்களுக்கும் சமாதானம், சமத்துவத்திற்கான செய்தியை கொண்டு சென்றுள்ளதாக கலாநிதி அஹ்மத் தைய்யிப் அவர்கள் டுவீட் செய்தியொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
0 Comments