சிறப்பு கட்டுரைகள்


மேற்குக் கரை தடுப்புச் சுவரும், பிளவுபட்டிருக்கும் மத்திய கிழக்கும்..









கருத்து மோதலுக்குள் சர்வதேச சமூகம்,
வாழ்க்கை நெருக்கடிகளுக்குள் பலஸ்தீன மக்கள்.






குறித்த வழக்கில் இஸ்ரேலிய அரசாங்கத்தை பிரதிவாதிகளாகவும், பலஸ்தீன அதிகாரசபையை பிரதிவாதிகளாகவும் மேம்போக்காகக் கூறிவிடலாம். இந்தக் கூற்று பிரச்சனையின் யதார்த்ததை பரிபூரணமாக விளங்கிக் கொள்வதற்கு தடையாக அமைவதுடன், அதன் ஆழத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.


சர்ச்சைக்குரியதாகியிருக்கும் விவகாரம், இஸ்ரேல் மேற்குக் கரையில் அமைத்துவரும் தடுப்புச் சுவராகும். கொங்கிரீட் சுவர்களையும், உடலில் பட்டால் காயங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை முட்கம்பிகளையும் கொண்டதாக தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இது முழுமைபெறும் பட்சத்தில் 700 கிலோமீற்றர் நீளமுடையதாக அமையும்.


இந்தத் தடுப்புச்சுவர் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது தானா என்பது நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் சாராம்சம். கடந்த 23 ஆம் திகதி ஆரம்பித்த விசாரணைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தன. இந்த விசாரணையில் 44 நாடுகள் பங்கேற்றன. உலக சனத்தொகையின் 20 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மாநாட்டு ஸ்தாபனம், அரேபிய லீக் என்பன தமது கண்டனக் குரல்களை வெளிப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சபையும் தமது கருத்துக்களை எழுத்துவடிவில் அனுப்பி வைத்திருந்தது. பிரச்சனையின் மூலகர்த்தாவான இஸ்ரேல், விசாரணைகளைப் பகிஷ்கரித்தது. எழுத்துமூல சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய அரசாங்கம் இதுவொரு பிரசார தந்திரமாகும் என்று குற்றம்சாட்டியிருந்தது. தடுப்புச்சுவர் தொடர்பாக கண்டனக் குரல்களை எழுப்பிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட விசாரணைகளில் பங்கேற்பதைத் தவிர்த்தன. 


மேற்குக்கரை தடுப்புச்சுவர் பற்றி மூன்று வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குடியிருப்புப் பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் இந்த அமைப்பு சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்பது பலஸ்தீனர்களின் வாதமாகும். தடுப்புச்சுவர் சுயபாதுகாப்புக்கு முக்கியமானதென்பது இஸ்ரேலின் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயமாக இருக்கின்றது. தடுப்புச்சுவர் அமையும் விதம் எவ்வாறானதாக இருந்தாலும், இது போன்ற அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது சர்வதேச நீதிமன்றத்திற்கு பொறுத்தமான நடவடிக்கையல்ல என்று மேற்குலக நாடுகள் வாதிடுகின்றன.


1967 ஆம் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல் கைப்பற்றிய நிலப்பரப்பு, குடியிருப்புப் பிரதேசமாகமாகவே கருதப்பட வேண்டுமென பலஸ்தீனர்கள் வாதிடுகிறார்கள். சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமது நிலப்பரப்புடன் அதனை இணைத்துக் கொள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்ரேலுக்கு இடமளிக்கக் கூடாதென பலஸ்தீன பிரஜைகள் வலியுறுத்துகிறார்கள். மேற்குக்கரை பிராந்தியத்திற்குள் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்போது, அதன் மூலம் சுற்றிவளைக்கப்படும் பிரதேசம் இஸ்ரேலுக்கு சொந்தமானதாகிவிடும். எதிர்கால பலஸ்தீன இராச்சியத்தின் தலைநகராக இருக்க வேண்டுமென தாம்; விரும்புகின்ற கிழக்கு ஜெருசலேம் பகுதியும், இஸ்ரேலுக்குள் விழுங்கப்பட்டுவிடும் என்று பலஸ்தீன பிரஜைகள் அஞ்சுகிறார்கள்.


ஆனால், தாம் கைப்பற்றிய நிலப்பரப்பை குடியிருப்புப் பகுதியாக கருதுவதற்கு இஸ்ரேல் மறுக்கிறது. 1967 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இந்தப் பகுதி ஜோர்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அந்நாட்டு அரசாங்கம் அதற்கான உரிமையை பின்னர் கைவிட்டதாகவும்; இஸ்ரேல் கூறுகிறது. இத்தகைய பின்னணியில், குறித்த பிரதேசம் யாருக்கு சொந்தமானது என்பது தீர்மானிக்கப்படாத விடயமாகவே இருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்களை கடுமையாக அமுல்படுத்த முடியாது எனவும் இஸ்ரேல் வாதிடுகிறது. தடுப்புச்சுவர், ஒரு சில இடங்களில், 1967 இல் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதை ஏற்றுக் கொள்ளும் இஸ்ரேலிய அரசாங்கம், தமது சொந்தத் தேவைகளுக்காகவே, அவ்வாறு நிர்மாணிக்க நேர்ந்தாக வலியுறுத்தியிருக்கிறது. சுயபாதுகாப்புக்காக நிர்மாணிக்கப்படும் அமைப்பொன்றை அரசியல் விவகாரமாக மாற்றி பிரச்சனையைக் கிளப்புவதாகவும் இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனர்களைக் குற்றம் சாட்டுகிறது. சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றிருக்கிறது.


இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வது தவறான விடயமாகும் ஐரோப்பிய ஒன்றியம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தவறினைக் கண்டிக்கும் விதமாக கடந்த ஒக்டோபர் மாதம் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், அதனை ஆதரித்து வாக்களித்த விடயத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ வலியுறுத்தியிருக்கிறார். இருதரப்புக்களும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நடத்தப்படும் விசாரணைகளில் நியாயமில்லையெனவும் அவர் கூறியிருக்கிறார். அமெரிக்கா அதனைவிட கடுமையான அறிவித்தலை மேற்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு சம்பந்தமே இல்லையென ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.


சர்வதேச நீதிமன்றத்தின் பணிகள் இரண்டு வகைப்பட்டவை. சர்ச்சைகளை விசாரித்து தீர்ப்பளிப்பது அவற்றில் ஒன்று. ஆனால், சம்பந்தப்பட்ட நாடுகள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் ஆலோசனை ரீதியான கருத்துக்களை வழங்குவது அதன் இரண்டாவது பணியாகும். ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, அதன் தீர்ப்புகள் செல்வாக்கு உடையவை தானா என்ற கேள்வி எழுகிறது. 1984 ஆம் ஆண்டு, நிக்கரகுவா சம்பந்தப்பட்ட விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பை உதாரணமாகக் கொள்ளலாம். அப்போதைய நிக்கரகுவா ஆட்சியாளர்கள், தமது நாட்டின் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் பிரதிநிதிகள் விசாரணைகளில் இருந்து வெளிநடப்புச் செய்தார்கள். 1977 ஆம் ஆண்டு, பீகல் கால்வாய் சிலி நாட்டுக்கே சொந்தமானதென சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஆர்ஜென்ரினா அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக சில மாதங்கள் செல்லலாம். அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இஸ்ரேலுக்குக் கிடையாது. இருந்தபோதிலும், இந்தத் தீர்ப்பு சர்வதேச சமூகத்தின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம். அதனூடாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது தடைகளை விதிக்கக்கூடிய சூழல் உருவாகலாம். 


இத்தகைய பின்னணி தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு ஓரளவு அச்சம் தோன்றியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருமளவு பணத்தை கடனாக வழங்கப் போவதாக உறுதியளித்த அமெரிக்க அரசாங்கம், தமது உத்தரவாதங்களை வாபஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் இஸ்ரேல் மேற்கொண்ட தீர்மானங்களும் முக்கியமானவை. ஆரம்ப திட்டத்தை மாற்றியமைத்து, தடுப்புச் சுவரின் நீளத்தைக் குறைக்கப் போவதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவர் கூறியிருக்கிறார். ஜோர்தான் பள்ளத்தாக்கை ஊடறுத்துச் செல்லும் சுவரின் 20 கிலோமீற்றர் நீளமான பகுதியை நிர்மாணிக்கப் போவதில்லையெனவும், கல்கில்யா நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள 900 மீற்றர் நீளமான பகுதி அப்புறப்படுத்தப்படுமெனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார். 


சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகள் ப+ர்த்தியான தினத்தன்று பலஸ்தீனத் தரப்பிலும் முக்கியமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பலஸ்தீனத் தலைவர் யசர் அரபாத் தமது பத்தா இயக்கத்தைச் சேர்ந்த அல்-அக்ஸா மாவீரர் படையணியின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் பிரிவுகளை கலைத்துவிடுவது பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே மேற்குக் கரை பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய பலஸ்தீன எழுச்சியில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 450 ஐத் தாண்டுவதும் குறிப்பிடத்தக்கது. குண்டுதாரிகளிடம் இருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்புச்சுவர் அவசியம் என்று இஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.


பாதுகாப்புத் தடுப்புச் சுவர், அரசியல் நெருக்கடியாக இருக்கலாம். பல தசாப்தங்களாக பகைமை பூண்டிருக்கும் இரண்டு தரப்புக்களின் எதிர்கால இராச்சியங்களின் எல்லைகள் சம்பந்தப்பட்ட விடயமாகவும் இருக்கலாம். பலஸ்தீன கோரிக்கைகளை ஆதரிக்கும் முஸ்லிம் நாடுகள், வெளிப்படையாக கண்டித்தாலும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு உதவி செய்யும் மேற்குலக நாடுகள் என்பவற்றுக்கு இடையிலான கௌரவப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம்.


ஆனால், குறித்த தடுப்புச்சுவர் சுமார் எட்டு இலட்சம் பலஸ்தீனர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. வர்த்தக நிலையங்களை நடத்துவோர் வருவாயை இழந்திருக்கிறார்கள். ஒரு சில சமூகங்கள் இரண்டாக பிளவுபட்டிருக்கின்றன.


இந்த மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளை எந்த பஞ்சாயத்தில் தீர்க்க முடியும்?
By:
















சதீஷ் கிருஷ்ணபிள்ளை.
News Editor SLBC& International analyst 
Sadeesh@email.com

















லிபியா மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் வெற்றி பெறுமா?





காலணித்துவ நாடாக மாற்றியமைக்கும் முயற்சியில் நேட்டோ நாடுகள் தமது தாக்குதல்களை முன்னெடுப்பதாக லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபி தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தக் கூற்றில் உள்ள நியாயங்களை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாநாயக அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பால் செயற்படும் எந்த சக்தியினதும் நடவடிக்கைகள்அந்த நாட்டினாலேயே கையாளப்பட வேண்டும். இதுதான் அந்த நாட்டின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் சுதந்திரம். மற்றுமொரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(4) உறுப்புரை கூட அனுமதிப்பதில்லை.

இவ்வாறிருக்க இறைமையுள்ள அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு சர்வதேச நாடுகள் பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகின்றன.

பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு அணுவாயுதங்கள்,ரொக்கட் ஏவு தளங்கள்துப்பாக்கிககள்தாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உட்பட பல்வேறுபட்ட ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் த நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படிபெங்காசியை தளமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை பெற்றிருப்பதாக தெரிவித்தது. ஆனால்அந்த நாடுகளின் பெயர் விபரங்களை அந்த செய்திப் பத்திரிகை வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விசேட படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயேலிபியா மீதான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. லிபியாவுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்வதென பல மாதங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூட ஒரு ஏகாதிபத்தியவாதிகளின் சாதமாகத்தான் இயங்குகின்றது. அது சட்டரீதியான நீதிமன்றமாக இயங்கவில்லை என்பதை லிபியா மீதான முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நீதிமன்றத்தின் தலைவர் ஜோஸ் லூயிஸ் மொரன் ஒகம்போ உண்மையில் பாதிக்கப்பட்ட லிபியாவுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுக்கடுக்காக குற்றமிழைத்து வரும் அமெரிக்கா,பிரித்தானியாபிரான்ஸ் ஆகிய சதிகார நாடுகளுக்கு சார்பாகவே தனது தீர்ப்பை வழங்குகின்றார்.

கடந்த மே மாதம் திரு. ஒகம்போ கத்தாபி மீதும்அவரது மகன் ஷைப் அல் இஸ்லாம் மீதும்மற்றுமொறு மைத்துனரான உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசி மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவர்கள் மூவரும் மனிதநேயத்துக்கு எதிராக பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதே அவரின் குற்றச்சாட்டு. எனினும்இதற்கான எந்த சான்றுகளும் நிறூபிக்கப்படவில்லை.

அதன் பின்னர்கடந்த 27 (ஜூன்) ஆம் திகதி இவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் திரு. ஒகம்பே உத்தரவிட்டார். மனிதநேயத்திற்கு எதிராக இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுடன் இவர்களுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதற்கான நியாயமான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும். எதுவித உறுதியான ஆதாரங்களையோஅதிகாரங்களையோ அவர் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் லிபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பினர் அல்ல. அதேபோல்அமெரிக்காசீனாரஷ்யா,இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதன் உறுப்புரிமையை பெறவில்லை.

அதேநேரம்சர்வதேச சட்டம் என்பது சிவில் சட்டத்தைப் போன்று விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்க வேண்டியதொன்றல்ல. அது இணக்கத்தின் அடிப்படையில் அடிபணிவதாகும். இவ்வாறிருக்கலிபியத் தலைவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உண்டா என்ற கேள்வி எழுகின்றது. அதிலும்,ஐக்கிய நாடுகளின் நிரந்தர உறுப்பு நாடுகள் இந்த நீதிமன்ற நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில் லிபியாசூடான் போன்ற நாடுகள் அதன் தீர்ப்புக்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்பதை எவ்வாறு நம்ப முடியும். எனினும்உறுப்பு நாடுகள் விரும்பினால் தமது நாட்டுக்கு வரும் போது அவரை கைது செய்யும் இயலுமை காணப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க தான் பதவி விலகுவதற்கு முன்னர் இந்த பிடியாணையை வாபஸ்பெற்றுக் கொள்ள வேண்டும் என முஅம்மர் கத்தாபி சர்தேச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என நீதிமன்றத்தின் பிரதி வலக்கரிஞர் பட்டோ பென்சோடா தெரிவித்துள்ளார்.

சுதந்திர நாட்டின் இறைமைக்காக சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீள்வதற்காக போராடி வரும் லிபியாவின் நடவடிக்கையில் நியாயமிருக்கிறது. அவரின் போராட்டம் வெள்ளையின நேட்டோ நாடுகளுக்கு எதிரானதாகும் என்பதை கர்பியன் சமுதாய அரசாங்கங்கள் விளங்கியிருக்கின்றன. நேட்டோ அமைப்பின் வெள்ளையின ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு அந்த அரசாங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. லிபியாவுக்கு உதவும் ஆபிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளுக்கு தமது ஒன்றியம ஆதரவு வழங்கும் என 15 உறுப்பு நாடுகளைகொண்ட கெரிகொம் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் லிபியாவில் செயற்பட்டு வரும் நேட்டோ படையினர் பொதுமக்களையும்மக்கள் குடியிருக்கும் பகுதியையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றார்கள். இது ஐக்கிய நாடுகளின் தீர்வுத் திட்டத்தை மீறும் செயலாகும் என்பது இந்த நாடுகளின் வாதம். ஆபிரிக்க சார்பு கொள்கைகளை லிபியா பின்பற்றுவதும்அதன் எரிபொருள் வளமுமே இந்தத் தாக்குதல்களுக்கான பிரதான காரணம் என அந்த நாடுகள் கூறுகின்றன.

லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அந்த நாட்டிலும் கூட ஆதரவு குறைந்து வருகின்றது. லிபியாவிலுள்ள கிளர்ச்சியாளர்க்கு நேரடியாக அமெரிக்கா உதவுவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. சபையில் பேசிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும்ஜனநாயக் கட்சி உறுப்பினர்களும் லிபியா மீதான அமெரிக்காவின் படையெடுப்பை விமர்சித்தார்கள். லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா காங்கிரசின் ஒப்புதலை ஒருபோதும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த இராணுவ நடவடிக்கை சட்ட விரோதமானது என அவர்கள் சாடினர். எவ்வாறாயினும்லிபியா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு சபையில் அங்கம் வகிக்கும்229 பேரில் 199 பேர் ஆதரவு வழங்கினார்கள். பெரும்பாலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதாவது ஒபாமா தலைமை வகிக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளைலிபியா தொடர்பான தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து அமெரிக்க செனட் ஒரு நகல் தீர்வுத் திட்டத்தையும் வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி வழங்குவதாக இந்த நகல் தீர்வுத் திட்டம் அமைய இருந்தது. ஆனால்,அமெரிக்க செனட் லிபியாவுக்கு எதிரான யுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை விட்டு விட்டு அந்நாட்டு வரவு செலவுத் திட்டம் குறித்தும்,கடன் பிரச்சனை தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்க செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் ஹெரி ரெய்ட் கருத்து வெளியிடுகையில் “ வரவு செலவுத் திட்டத்தை கருத்திற் கொண்டு இந்த நகல் தீர்வுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இது ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மற்றைய அனைத்து பிரச்சனைகளையும் விட கடன் பிரச்சனை குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டதாக ஏ.பீ.சீ. செய்திஸ்தாபனம் அறிவித்தது. இந்த சந்தர்ப்பத்தின் அமெரிக்கா வெளிநாட்டு கொள்கை விடயத்தில் கவனம் செலுத்துவதையும் விட தன் சொந்த நாட்டில் உள்ள நிதிப் பிரச்சனை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் அபிப்பிராயம்.
லிபியாவில் தொடரும் மோதல் காரணமாக மருந்துப் பொருட்கள் உட்பட ஏனைய அத்தியவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில்மனிதநேயத்தை மீறும் வகையில் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கு சர்வதேச நாடுகள் உத்தேசித்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் உள்நாட்டு எதிர்வாத சக்திகள் அதாவது லிபிய அரசாங்கமும்கிளர்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நண்பனின் எதிரி எனது நண்பன் என்ற அதிகாரத்திற்கான வரைவிலக்கணம் எனக்கு ஞாபகம் வருகின்றது. இதைத்தான் லிபியக் கிளர்ச்சியாளர்கள் பின்பற்றி வருகின்றார்கள். ஆனால்,பிரச்சனை நமக்கும்தான் என்று வரும் போது இந்த முதுமொழியில் மாற்றம் அவசியம். நமக்காக நாம்...இந்த வாசகத்தின் அடிப்படையில் லிபிய நாட்டவர்கள் செயல்பட வேண்டிய காலம் கணிந்துள்ளது.

இதன் அடிப்படையில் யுத்தத்தால் சீர்குழைந்துள்ள லிபியான மீதான பொருளாதார தடைகளை தவிர்க்கும் நோக்கில் இரு தரப்பும் ஐக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இவ்விரு தரப்பும் தடை செய்யப்படும் பொருட்களில் இருந்து நிவாரணமளிக்கக் கூடிய பொருட்களின் பட்டியல் பற்றி விளக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. சர்ச்சை இடம்பெறும் பகுதிகளில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது.

தற்போது தடைகளின் கீழ் ஏனைய நாடுகளில் இருந்து சில அத்தியவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் இயலுமை லிபியாவுக்கு இருக்கின்ற போதிலும்அதற்கான பணத்தை வழங்குவதில் சிக்கல் நிலவுகின்றது. ஏனனில் லிபியாவின் சொத்துக்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளன. இதனால்லிபியாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வெளிநாட்டு வங்கிகள் மறுத்து வருகின்றன. உதாரணமாக டட்சு நாட்டிலிருந்து லிபியா கோரியிருந்த  தடுப்பூசிகளுக்கான கட்டளையை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. லிபிய வங்கியிலிருந்து கடன்பத்திரத்தை ஏற்றுக் கொள்ள டட்சு வங்கியான ஏ.பி.என் அம்ரோ மறுக்கலாம் என்ற சந்தேகமே இதற்கான காரணம். லிபியா மீதான பொருளாதார தடைகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அந்த வங்கி கருதுகின்றது.

உண்மையில் லிபியா சர்வதேச நாடுகளின் தொடர்பில் இருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால்பௌதீக ரீதியாகவும்உளவியல் ரீதியாகவும் மேற்கொண்டு வரும் தம்மீதான அழுத்தங்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபி தெரிவித்துள்ளார். தனது நாட்டு மக்களின் ஆதவு தனக்கு இருக்கும் வரை வெளிநாட்டு சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறியிருக்கின்றார். தமது நாட்டுப் பிரச்சனையை தாமே தீர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் மூக்கை நுளைக்காமல் லிபிய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை அளித்து விட்டு நேட்டோ நாடுகள் தமது படையினரை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். லிபியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக ஒரு பாரிய படைiயே அவர் தயார் படுத்தியிருக்கின்றார். இதில் பெண்களும் அடங்குகின்றனர்.
அதேநேரம்கிளர்ச்சியாளர்களுக்கு மேற்கத்தேய நாடுகள் நேரடியாக வழங்கி வரும் உதவிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளில் இதற்கான ஆதரவு குறைந்து வருகின்றமையே இதற்கான காரணம்.



இந்நிலையில்மாற்று அரசியல் கொள்கையை கடைபிடிக்கும் போக்கு லிபியத் தலைவரிடம் காணப்படுகின்றது. அரசியலமைப்புக்கு இணங்க ஆட்சி தனது மகனிடம் ஒப்படைக்கப் படுமானால்தான் ஜனநாயக ரீதியில் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்றத்தையும்லிபியான மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் கருத்திற் கொண்டு கிளர்ச்சியாளர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஏதாவது ஒரு நல்ல தீர்மானத்தை எட்ட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. லிபியாவின் வரலாற்றை நல்லதாகவோமோசமானதாகவோ மாற்றியமைக்கும் பலம் கிளர்ச்சியாளர்களுக்கும் உண்டு. நாளைய சமூகத்தின் குரல் இவர்களின் முடிவில்தான் தங்கியிருக்கிறது.



                                                                                       By:  Junaid M.Haris 
                                                                                               News Editor- SLBC








ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்






ரஷ்யாவின் கஸான் பிரதேசத்தில் அமைந்துள்ள குல் ஷரீப் பள்ளிவாசலே ஐரோப்பாவின் மிகப்பெரியபள்ளிவாசல் ஆகும். உலகில் பல்வேறு நகரங்களில் வாழ்ந்த,இஸ்லாமியத் தலைவர்களின் ஆயிரமாவது வருடத்தை அடையாளப்படுத்தும் முகமாக இம்மஸ்ஜிதானது,2005ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி திறக்கப்பட்டது.வெள்ளை மற்றும் நீலநிறமுடைய இப்பள்ளிவாசலானது,பழமைவாய்ந்த குல் ஷரீப்பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது.



பழமைவாய்ந்த குல் ஷரீப் மஸ்ஜித் மற்றும் மேலும்பல பள்ளிவாசல்கள் 1552ம் ஆண்டு கஸான் பிரதேசம்ரஷ்யாகளால் வெற்றி கொள்ளப்பட்டபோது அழிக்கப்பட்டன.பழமையான குல்ஷரீப்பள்ளிவாசலானது 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாகும்.இப் பள்ளிவாசலானது ஒட்டோமன் கட்டிடக்கலைச் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தது. 



தற்போது உள்ள புதிய குல் ஷரீப் பள்ளிவாசலானது நவீனமுறையில் அமைக்கப்பட்டுள்ளது.இப்பள்ளிவாசலை உருவாக்க பலநாடுகள் உதவி செய்துள்ளன.இவற்றில் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு ராச்சியமும் குறிப்பிடத்தக்கன.இப்பள்ளிவாசலில் இஸ்லாமிய நூதனசாலை மற்றும் ஒரே முறையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொழும்வகையில்
இடவசதியும் காணப்படுகின்றது. ரஷ்யாவில் முப்பது நாடுகளைச் சேர்ந்த,20மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாக,அந்நாட்டின் உலமாக்கள் ஒன்றியத்தின் கருத்துக்கணிப்பொனறு தெரிவிக்கின்றது.ஆனாலும்
2002ம் ஆண்டு அரச கணக்கெடுப்பு 14.5மில்லியன் முஸ்லிம்கள் வாழ்வதாகவே தெரிவிக்கின்றன.இஸ்லாமானது ரஷ்யாவின் 2வது பெரிய மதமாகக் காணப்படுகின்றது.

                                  
                                                                                                               இப்ஹாம் நவாஸ்
   
                                                                                  நன்றி: ஹஜ் சஞ்சிகை,மே 2010




இன சம்ஹாரம் யூதர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதா?

Holocaust only for Jews?


Holocaust vd;gJ fpNuf;f nkhopapypUe;J ngw;Wf; nfhz;l xU nrhy; vy;iyaw;w mopT vd;W nghUs;gLk;. ,e;jg;gjk; Kjy; jlitahf 
 fp.gp. 600 ,y; nakid mgfhpj;J mq;fpUe;J fpwp];jtHfis tpul;babf;f> A+j kd;ddpdhy; ,iof;fg;gl;l khngUk; nfh^uq;fis Fwpj;Jg;ghtpf;fg;gl;l thHj;ijahFk;. Mdhy; kpfTk; tUe;jj;jf;f tplak; ahnjdpy; ,uz;lhtJ cyf kfhAj;jj;jpy; gy Jd;gq;fisAk; e\;lj;ijAk; mile;j jk; rf NjhoHfshd fpW];JtHfis Kw;whf Gwf;fzpj;J INuhg;ghtpy; A+jHfs; kl;Lk;jhdl gLgaq;fukhf nfhy;yg;gl;ljhf fw;gidahf Gidag;l;L Nkw;fj;jpa murpay;thjpfSk; mtHfspd; Clfq;fspdhYk; gug;gglg;Ls;sNj ,drk;`huk; (Holocaustvd;wthjkhFk;. ,e;j rHr;irf;Fhpa thHj;ijia rhl;lhff; nfhz;L cynfq;Fk; cs;s K];ypk;fis mlf;F Kiwf;F cl;gLj;j gpuNahrdkw;w xU Kaw;rpia rpNahdprk; Nkw;nfhz;Ls;sJ. mt;thwhd ,d rk;`huk; (HolocaustNghd;w rk;gtq;fs; cyfpd; ghfq;fspYk; cs;s K];ypk;fSf;F vjpuhf vg;gbnay;yhk; ,isf;fg;gl;Ls;sJ vd;w gl;bais rpuj;ijAld; jpul;bj; je;Js;sJ     
Minhaj Qidwai vd;w ehspjo;.






,uzlhtJ cyf kfh Aj;jj;jpy; 60 ,yl;rk; A+jHfs; G+z;NlhL mopf;fg;gl;ljhf nrhy;yg;gLtJ xU fl;Lf;fij vd INuhg;gpa ehLfspYk;jhd; kPs;FbakHj;j Ntz;Lk; vdTk; Nfl;Lf;nfhz;lhH. 

cyf mstpy; ,e;j mwpf;if rHr;iriaj; J}z;bas;sJ. ,uz;lhtJ cyf Aj;jj;jpy; INuhg;gpa A+jHfs; Jd;GWj;jg;gl;lhHfNsh,y;iyNah Mdhy; ajhHj;jk; ahnjdpy; K];ypk;fs;jhd; fzprkhd vz;zpf;ifapy; jpUk;gj; jpUk;g ,jpypUe;J kPs ,d;Wtiu topNjbf;nfhz;bUg;gjhFk;. K];ypk;fSf;F vjjpuhf ,iof;fg;gl;l ,uj;jj;ij ciwaitf;Fk; ,e;j ,drk;`huhk; Kjypy; ,iof;fg;gl;lJ.
1099mk; Mz;L [_iy khjk; 15k; jpfjp xU nts;spf;fpoik> rpYit Aj;jf;fhuHfs; igj;Jy; Kfj;jir ifg;gw;wp> gy Mapuf;fzf;fhd K];ypk;fis nfhd;w Ftpj;jJld; Muk;gpj;J itf;fg;gl;lJ. 

,iwtDk; mj;Njrj;jpd; jiytpjpia khw;wg;Nghtjpy;iy vd ,iw kiw gfHfpd;wJ. ,d;W ,yj;jPd; mnkhpf;fHfs; xU rhpahd topf;fhl;lYld; xU khw;wj;ij tpUk;Gtjhy; mtHfspd; ,Wjp ,yf;F xspkakhd ,iw nghhUj;jj;NhL rq;fkpf;Fk; vd;gjpy; Iakpy;iy.

,iwj;J}jhpd; NguHfshd ,khk; `{ird; kw;Wk; ,khk; `]d; Nghd;NwhHfspd; re;jjpfshd ,e;j fUg;Gj; jiyg;ghif mzpe;j rhjhj;khHfspd; Gdpj mf;\h kPl;Gg;Nghhpd; ,e;jg; ghpzhkk; vt;tifapYk; jLj;J epWj;j Kbahj? n[&]yj;jpd; kPl;rpia giwrhw;Wfpd;w NgH Mw;wyha; Xq;fp tsHfpwJ. ,e;j khngUk; mUl;nfhil fHgyh G+kpapy; ,khk; `{ird; rpe;jpa ,uj;jjpy; mUtilahd my;yh`;tpd; khngUk; Mw;wyhFk;.
G+kpf;Fk;> thdj;jpw;Fk; rk;ge;jkpy;iy vd rpyrpj;jhHe;j gpj;jHfs; gpjw;WtH. gFj;jwpTthjpfs; vd;W jk;gl;lk; mbg;gH Mdhy; ,e;j vy;iyaw;w ghy; ntspapy; xU Jspaha; n[hypf;fpd;w #hpa FLk;gj;jpd; Gj;jpudhd G+kpf;F vy;iyaw;w vq;Fk; tpahgpf;fpd;wguk;nghUs; rHt ty;yik kpff; my;yh`; ,ul;rfdhFk;. G+kp nfLf;fg;gLk; NghJk;> G+kpia ngha; kiwf;Fk; NghJk;> kdpjHfs; xLf;fg;gl;L ,d;dYYWk; NghJk; ,itfSf;F vjpuhf mtHfspy; Njhd;Wk; ePjpkhd;fspd; fuj;ij tYg;gLj;jp mtHfs; %yk; mePjpia mf;fpukj;ij ngha;ia mfw;wpLk; ,iw Mw;wy; vd;W xU rq;fpypj;njhluhFk;.

mt;tifapy;> fhyj;jpd; jPikia Kw;whf %o;fbf;Fk; kiw Mjpf;fj;Jf;F cw;gLj;jpa A+j rpNahdp];l;fs; K];ypk;fisg; ghHj;J mQ;Rtjw;F ,khk; nfhnkapdpf;F Ke;jpa K];ypk; cyF ,khk; nfhnkapdpf;Fg; gpe;jpa K];ypk; cyF vd tFf;Fk; NghJ mtHfs; ,khk; nfhnkapdpf;Fg; gpe;jpa K];ypk; cyfpd; kPNj mr;rg;gLfpd;wdH vd;gij rpy khjq;fSf;F Kjy; The News Week vd;w mtHfsJ khj ,jopd; Kd;gf;ff; fl;LiuAk; giwrhw;Wfpd;wJ. Mk; ,d;W cyfshtpa rpNadp];l;FSf;F vjpuhf Vw;gl;L tUk; midj;J khw;wq;fSf;Fk; 000f;Fk; Nkyhd K];ypk; Foe;ijfs; ngz;fspd; ,we;j clk;Gfs; fz;nlLf;fg;gl;ld. ,e;jg;gLf;nfhiyfSld; NkYk; K];ypk;fSf;F ,iof;fg;gl;Ls;s gLnfhiyfspd; gl;bay; tUkhW:

nrq;fp];fhDk; mtdJ nkhq;Nfhy; Mf;fpukpg;ghsHfshYk; kj;jpa MrpahtpypUe;J
njd; mnkhpf;fhtpy; ];ngapd; rpYit Aj;jf;fhuHfshy; gy Mapuf;fzf;fhd K];yPk;fs; nfhy;yg;gl;Lk; gyte;jkhf ehl;iltpl;L Juj;jg;gl;Lk; cs;shHfs;.
cJkhdpa NguuRf;;F vjpuhf ele;j fyfq;fspy; 10,yl;rk; K];yPk;fSf;Fk; Nky; fpNuf;fj; Njrj;jpYk; njd;Nkw;F INuhg;gpa gpuNjrq;fspYk; nfhs;sg;gl;lhHfs;.
50 ,yl;rk; K];yPk;fs; nfhy;yg;gl;Ls;shHfs; my;yJ ,lk; ngaHf;fg;gl;Ls;shHfs; u\;ahtpd;  lhlh; My; u\;ahtpy; fk;A+dp];l; murhq;fj;jhy; 10 ,yl;rk; K];ypk;fs; nfhy;yl;Lk;> ehL flj;jg;gl;Lk; cs;shHfs;. 

,uz;lhk; cyf Aj;jj;jpd; gpd; 45 ,yl;rk; K];yPk;fSf;Fk;Nky;> rPdh> fk;Nghbah> tpal;ehk;> kw;Wk; JUf;fp ehLfspy; ,Jtiuf; nfhy;yg;gl;Ls;shHfs;.
gHkhtpy; 50 Mapuk; K];yPk;fSf;Fk; Nky; nfhy;yg;gl;Nlh> ehLf; flj;jg;gl;Nlh cs;shHfs;> 90fspy; ngh];dpahtpy; miu ,yl;rk; K];ypk;fSf;Fk; Nky; nfhy;yg;gl;Nlh ehLflj;jg;gl;Nlh cs;shHfs;.

1947y; ,Ue;J ,e;jpahtpYk; fh\;kPhpYk; miu ,yl;rk; K];ypk;fSf;Fk; Nky; nfhy;yg;gl;Ls;shHfs;.
INuhg;gpa G+HtPf Fbfshd K];yPk;fspd; gLnfhiy ehfhPf INuhg;gpa ehLfs; nksdk; fhf;fitj;Js;sJ.
1. ,yl;rk; K];yPk;fSf;Fk; Nky; my;ngdpahtpYk;> nfhN]hthtpYk; 90fspd; kj;jpapy; gLnfhiy nra;ag;gl;Ls;shHfs;.
1948y; ,Ue;J ,drk;`huj;ij (HolocaustxU fhuzkhf itj;Jf;nfhz;L rpNahdprj;ij cs;slf;fpa ,];Nuypa K];yPk;fs; gLnfhiy nra;ag;gl;Nlh ehLflj;jg;gl;Nlh cs;shHfs;.
u\;ahtpdhy; Mf;fpukpf;fg;gl;l Mg;fhdp];jhdpy; kl;Lk; 5 ,yl;rk; K];yPk;fSf;Fk; Nky;> nfhy;yg;gl;Nlh> ehL flj;jg;gl;Nlh cs;shHfs;.
gaq;fu thjj;jpw;F vjpuhd Aj;jk; vd;wg; ngahpy; mnkhpf;fhtpdhy; Mf;fhdp];jhdpYk;>

NkNy nrhy;yg;gl;l rk;gtq;fs; Nehf;Fk;nghOJ K];yPk;fNs Kd;gpUe;J ,e;jf; fhl;L kpuhz;bj;jdq;fSf;F Ml;gl;Ls;stHfs; vd;gJk; ,d;Wtiu nfhiynra;ag;gl;Lf; nfhz;bUf;fpwhHfs; vd;gJk; njspthdJ. vdpDk; `pl;yhpd; fuq;fshy; A+jHfSf;F Vw;gl;lg;ghjpg;Gf;fis kl;LNk ,drk;`hukhf (Holocaustnrhy;yg;gl;L te;Jf; nfhz;bUf;fpwJ.,J vt;thW epfo;e;j NghjpYk; ,d;iwa rpNahdpr Mjpf;fj;Jf;F cw;gl;l cyF ,e;j tha;g;igg; gad;gLj;jpf; nfhz;L ,ij NeUk;gphp  ,y; tof;fk;Nghy; eh[pfSf;F vjpuhf rhl;rpaq;fis mspj;Js;sJ. cz;ikapy;(Holocaust) ,drk;`huk; vd;w ,e;j thHj;ijia vg;gb ifahz;lg;NghjpYk;> eh[pfs; ,e;j tp\akhf jhq;fNs jq;fis Jd;gj;jpw;Fs;shf;fpf; nfhz;Ls;shHfs;.
1993y; ,uz;lhk; gjpg;ghf ntspte;j Mq;fpy xf;];ghHl; mfuhjpapd;gb Holocaust xU mHj;jkw;w thHj;ijahfNt MrphpaHfshy; mwpKfg;gLj;jg;gl;Ls;sJ.
rhpj;jpug;gpurpj;jpg;ngw;w KOikahd mopTfs; msTf;fjpfkhd kf;fs; gLnfhiy nra;ag;gtLJ> kpfg;nghpa nfhiyfs; Mfpa thHj;ijfisNa xf;];ghl; Mq;fpy mfuhjp(Holo/ CaustKOikahf vhpg;gJ mopg;gJ vd;Wf; nfhLj;Js;sJ.

vdNt vd;dw;wg; gLnfhiy Fwpj;Jr; nrhy;yg;gl;l ngaHr; nrhy;Ny ,J. vdNt fzf;fw;w gLnfhiyfs; Fwpf;fpwNj jtpu ,drk;`huk; (Holocaustmy;y vd njspthfj; njhpfpwJ. ,uz;lhk; cyf Aj;jjpw;F gy tUlq;fSf;Fg; gpd; xU Fwpg;gpl;lf; fhyj;jpy; tof;fj;jpw;F te;j nrhy;Ny Holocaustvd;gJ ,J rpNahdp];Lfyhy; je;jpukhff; gpuNahfpf;fg;gl;lJ. cyf kf;fspd; mEjhg;gj;ijg; ngw;W ,jw;fhd ,yhgkhd ghy];jPd kz;zpy; xU Jz;L epyj;ijg; ngw;Wf; nfhs;sNt ,ij ghtpj;js;shHfs;. mtHfs; jq;fs; jpwikfis jk; Raey;jpw;fhf ifahz;L> cyf Mjuit jq;fs; trk; epiyepWj;jpf; nfhz;lhHfs;. ,jw;F ghy];jPdpaHfsNs tpiyNghAs;shHfs;. A+jHfis tpl K];yPk;fNs fhytiuapd;wp gLnfhiyf;fs;shfpf; nfhz;bUf;fpwhHfs;.
,e;j epiyikia vg;gb ifahy;tJ vd;wf; fiyia K];yPk;fs; njhpe;jpUf;f Ntz;Lk;.
cd; fsq;fkw;w Ngud;G 
vd; ,jaj;ijr; nrJf;Ftjhy; 
kdpjdha; m];jkpf;Fk; nghUs; fz;Nld;. 
ngUk; JaHfs; ,d;gkhfp 
vd; Mj;kh mikjpf;Fj; jpUk;Gtjhy; 
kPz;Lk; Foe;ijaha; 
capHj;njOk; tuk; ngw;Nwd;...! 

khrw;w Foe;ijaha; kdpjd; ghpzkpf;Fk; NghJ nfhba giftDk; mtdpd; ez;gdhfpd;whd;. NkNyhhpd; fz;zPHj;Jspfs; rgpg;gjw;fha; cjpHtjpy;iy Mdhy; giftdpd; Nkhl;rk; Ntz;b mitfs; rpe;Jfpd;wd.
kdr;rhl;rpaw;NwhH cyfpy; NkNyhH Jd;GWtjhy; kdpjk; GijfpwJ gpwH caHr;rp kPJ nghwhik nfhs;Nthd; mj;jPahy; jd;idNa vwpj;Jf; nfhs;thd; kfhd;fs; nghUs;Ntz;bg; gpuhHj;jpg;gjpy;iy jk; ,Wjp %r;;Rtiu Vo;ikf;fha; gpuhe;jpf; ,Uf;fpd;wdH.

           i]apj; [t;gh; myp nksyhdh(M.A.,India)
                       ed;wp: வாழ்வும் பண்பாடும்